எங்கள் பதிவை mobile இல் காண http://goodmoneynse.mobify.me

Monday, September 27, 2010


Nifty 6033 மற்றும் 5951 ஆகிய புள்ளிகளிடைய கடந்த முன்று நாட்களாக இதன் நகர்வு இருந்துள்ளதால் . Flag என்ற அமைப்பு உருவாகி உள்ளது. என்வே இந்த வாரம் Nifty 6033 புள்ளியை கடந்தால் மேலும் உயர்வதற்கு தடையாக 6040, 6062-64, 6108, 6164, 6166 ஆகிய புள்ளிகள் தடையாக இருக்கும் .

5950 புள்ளிக்கு கீழ் வீழும் பட்சத்தில் இதன் வீழ்ச்சிக்கு தடையாக 5887, 5772 ஆகிய புள்ளிகள் செயல்படும் .

Thursday, September 16, 2010

16 - 09 -2010

Nifty இன்று 5870 மேல் உயர்வுக்கு தடையாக 5883, 5896, 5909, 5922 ஆகிய புள்ளிகளும்

5843 புள்ளிக்கு கீழ் இறக்கத்துக்கு தடையாக 5830, 5817, 5805, 5792, 5780 ஆகிய புள்ளிகளும் இருக்கும் .

Wednesday, September 15, 2010

15 - 09 - 2010

Nifry இன்று 5825 புள்ளிக்கு மேல் 5838, 5851, 5864 ஆகிய புள்ளிகள் உயருக்கு தடையாக இருக்கும் .

5775 புள்ளிக்கு கீழ் இதன் வீழ்ச்சிக்கு தடையாக 5762, 5749, 5737 ஆகிய புள்ளிகள் இருக்கும் .

Tuesday, September 14, 2010

14 - 09 - 2010

Nifty இன்று 5776 புள்ளியை கடந்தால் 5789, 5802, 5815, 5828 ஆகிய புள்ளிகள் தடையாகவும் .

5745 புள்ளிக்கு கீழ் 5732, 5720, 5707, 5695 ஆகிய புள்ளிகள் வீழ்ச்சிக்கு தடையாகவும் இருக்கும் .

Monday, September 13, 2010

13 - 09- 2010

Nifty இன்று 5650 மேல் உயர்ந்தால் 5660, 5667, 5680, 5693, 5705 ஆகிய புள்ளிகள் தடையாக இருக்கும் .

5622 புள்ளிக்கு கீழ் வீழ்ச்சி அடைந்தால் 5610, 5598, 5585, 5573, 5550 ஆகிய புள்ளிகள் வீழ்ச்சிக்கு தடையாக இருக்கும் .

Tuesday, September 7, 2010

07 - 09 - 2010


Nifty தனது chennal அமைப்பின் தடை புள்ளியான 5565 யை கடந்து நேற்று முடிந்துள்ளது . இதனை தொடர்ந்து உயருமானால் இந்த உயர்வுக்கு தற்போது 5605 என்ற புள்ளி தடையாக இருக்கும் . இந்த 5605 புள்ளியை கடக்கும் பட்சத்தில் இதன் உயர்வு மேலும் 100 புள்ளிகள் உயர வாய்ப்புள்ளது . எனவே இந்த 5605 புள்ளிக்கு மேல் நாம் buying- ல் கவனம் செலுத்தலாம் . இந்த 5605 புள்ளியை கடக்க முடியாமல் வீழும் பட்சத்தில் இதன் வீழ்ச்சிக்கு தடையாக fibnn அளவு புள்ளியான ( 27/08/2008 low , 1/08/2008 high - 75.6%) 5468 என்ற புள்ளி நல்ல தடையாக இருக்கும் .

Tuesday, August 31, 2010

31 - 08 - 2010

இன்று Nifty 5427 புள்ளிக்கு மேல் உயரத்தால் 5440, 5452, 5464, 5475 ஆகிய புள்ளிகள் உயர்வுக்கு தடையாக இருக்கும் .

5400 புள்ளிக்கு கீழ் வீழ்ந்தால் 5381, 5369, 5357, 5332 ஆகிய புள்ளிகள் வீழ்ச்சிக்கு தடையாக இருக்கும் .

Monday, August 30, 2010

30 - 08 - 2010

இன்று Nifty 5417 மேல் உயர்ந்தால் இந்த உயர்வுக்கு தடையாக 5429, 5442, 5450, 5466 ஆகிய புள்ளிகள் இருக்கும் .

5397 புள்ளிக்கு கீழ் இறங்கினால் இந்த வீழ்ச்சிக்கு 5385, 5360, 5348 ஆகிய புள்ளிகள் தடையாக இருக்கும் .





Friday, August 20, 2010

20 - 08 - 2010

இன்று Nifty 5554 மேல் உயர்வுக்கு தடையாக 5567, 5579, 5592, 5604 ஆகிய புள்ளிகளும் ,

5520 கீழ் இதன் வீழ்ச்சிக்கு தடையாக 5508, 5495, 5483, 5471 ஆகிய புள்ளிகளும் செயல்படும் .

Thursday, August 19, 2010

19 - 08 - 2010

Nifty இன்று 5485 மேல் வர்த்தகமாகும் பட்சத்தில் இந்த உயர்வுக்கு 5495, 5506, 5516 ஆகிய புள்ளிகள் தடையாக இருக்கும் .

5463 புள்ளிக்கு கீழ் வீழும் பட்சத்தில் இதன் வீழ்ச்சிக்கு தடையாக 5451, 5439, 5426, 5414 5400 ஆகிய புள்ளிகள் தடையாக இருக்கும் .


ATLANTA

Buy 342 tgt 346, 350 S/L- 337.

Wednesday, August 18, 2010

18 - 08 - 2010

இன்று Nifty 5434 புள்ளிக்கு மேல் உயர்ந்தால் இதன் உயர்வுக்கு தடையாக 5446, 5459, 5471 , 5482 ஆகிய புள்ளிகள் இருக்கும் .

5397 புள்ளிக்கு கீழ் வீழ்தால் இதன் வீழ்ச்சிக்கு தடையாக 5385, 5373, 5361, 5349 ஆகிய புள்ளிகள் தடையாக இருக்கும் .


ADANIENT:

Buy & hold 638 tgt 660, 683 S/L- 609.

For intraday:

Tatasteel

Sell 508 tgt 500, 497 S/L - 513.

Buy 518 tgt 525, 530 S/L - 510.

Tuesday, August 17, 2010

17 - 08 - 2010

இன்று Nifty 5428 மேல் உயர்ந்தால் இந்த உயர்வுக்கு தடையாக 5441, 5453, 5465, 5478 ஆகிய புள்ளிகள் தடையாக இருக்கும் .

5401 புள்ளிக்கு கீழ் 5389, 5377, 5365, 5353 ஆகிய புள்ளிகள் வீழ்ச்சிக்கு தடையாக இருக்கும் .


PANASONIC :

Buy & hold 202 tgt 212, 220 S/L- 195



வருகிற 22/08/2010 அன்று கோவையில் Technical வகுப்பு நடைபெற உள்ளது விருப்பமுள்ளவர்கள் தொடர்பு கொள்ளவும் . 9865512373.

Monday, August 16, 2010

16 - 08 - 2010

Nifty spot:


5396 என்ற புள்ளியை கடந்து முடிந்தால் மட்டுமே நாம் வீழ்ச்சியினை எதிர்பார்க்க முடியும் மேலும் இந்த வீழ்ச்சிக்கு ஒரு நல்ல தடையாக 5350 புள்ளி செயல்படும்.
இந்த 5350 புள்ளியை கடந்தால் மேலும் 100 புள்ளிகள் வரை வீழ்ச்சி அடைய வாய்ப்புள்ளது .

தற்போது இதன் உயர்வுக்கு தடையாக 5501 புள்ளி இருக்கிறது இந்த 5501 புள்ளியை கடந்தால் அடுத்த தடையாக இதன் Chennal அமைப்பின் புள்ளியான 5615 என்ற புள்ளி தடையாக இருக்கும் .




இன்று Nifty 5467 புள்ளியை கடந்து உயர்ந்தால் 5479, 5492, 5504, 5517 ஆகிய புள்ளிகள் தடையாக இருக்கும் .

5432 புள்ளிக்கு கீழ் வீழ்ந்தால் 5423, 5410, 5398, 5386 ஆகிய புள்ளிகள் இதன் வீழ்ச்சிக்கு தடையாக இருக்கும் .

Friday, August 13, 2010

13 - 08 - 2010

Nifty தினவரை படத்தில் HAMMER என்ற அமைப்பு உருவகயுள்ளது .
இதன் படி 5432 எனற் புள்ளியை கடந்து உயர்ந்தால் மீண்டும் இதன் முந்தைய உயர்வு புள்ளியான 5500 வரை உயர வாய்ப்புள்ளது . அது போல இதன் support புள்ளியான 5372 கீழ் வீழும் பட்சத்தில் இதன் வீழ்ச்சிக்கு தடையாக 5336 என்ற புள்ளி இருக்கும் .

இன்று Nifty 5429 புள்ளிக்கு மேல் உயர்வுக்கு தடையாக 5442, 5454, 5462, 5479 ஆகிய புள்ளிகளும் . வீழ்ச்சிக்கு தடையாக 5395, 5383, 5371, 5359, 5347 ஆகிய புள்ளிகளும் இருக்கும் .

Thursday, August 12, 2010

12 - 08 - 2010

Nifty இன்று 5438 மேல் வர்த்தகம் ஆகும் பட்சத்தில் மேலும் உயர்வதற்கு 5450, 5463, 5475, 5488 ஆகிய புள்ளிகள் தடையாக இருக்கும் .

5411 புள்ளிக்கு கீழ் இறங்கி வர்த்தகம் ஆகும் பட்சத்தில் இதன் வீழ்ச்சிக்கு தடையாக 5393, 5387, 5375, 5360 ஆகிய புள்ளிகள் இருக்கும் .


ROLTA:

Sell 170 tgt 168, 166 S/L - 171.50

Wednesday, August 11, 2010

11 - 08 - 2010

Nifty இன்று 5475 மேல் உயரும் பட்சத்தில் இந்த உயர்வுக்கு தடையாக 5487, 5499, 5511, 5524 ஆகிய புள்ளிகள் உயர்வுக்கு தடையாக இருக்கும்

5443 புள்ளிக்கு கீழ் வீழும் பட்சத்தில் 5431, 5418, 5406, 5394 ஆகிய புள்ளிகள் வீழ்ச்சிக்கு தடையாக இருக்கும்

PNB:

Buy 1115 tgt 1137, 1146 S/L- 1100

Sell 1095 tgt 1082, 1060, 1032 S/L- 1104

Tuesday, August 10, 2010

10 - 08 - 2010

Nifty இன்று 5497 என்ற புள்ளிக்கு மேல் உயர்ந்தால் இந்த உயர்வுக்கு தடையாக 5509, 5522, 5534, 5547 ஆகிய புள்ளிகள் இருக்கும் .

அதுபோல 5467 புள்ளிக்கு கீழ் வீழ்ச்சி அடைந்தால் இதன் வீழ்ச்சிக்கு தடையாக 5455, 5443, 5430, 5418 ஆகிய புள்ளிகள் இருக்கும் .

Friday, August 6, 2010

06 - 08 - 2010

Nifty ன் வீழ்ச்சிக்கு நல்ல தடையாக 5426 புள்ளி இருக்கிறது. இந்த 5426 புள்ளியை கடந்து வீழும் பட்சத்தில் இந்த chennal அமைப்பின் புள்ளியான 5380 தடையாக இருக்கும்.
Nifty ன் உயர்வுக்கு 5478 புள்ளியை கடந்து முடிந்தால் இதன் உயர்வு 5516, 5525 என்ற புள்ளிகள் வரை இருக்கும் .


இன்று 5468 புள்ளியை கடந்தால் 5481, 5493, 5506, 5518 ஆகிய புள்ளிகள் உயர்வுக்கு தடையாக இருக்கும் .

5438 புள்ளிக்கு கீழ் வீழும் பட்சத்தில் 5425, 5413, 5401 ஆகிய புள்ளிகள் வீழ்ச்சிக்கு தடையாக இருக்கும் .

TATASTEEL:

Buy 542 tgt 548, 550 S/L- 537.

Sell 530 tgt 524, 520 S/L - 538.

Thursday, August 5, 2010

05 - 08 - 2010

Nifty இன்று 5474 மேல் 5487, 5499, 5511 ஆகிய புள்ளிகள் உயர்வுக்கு தடையாக இருக்கும் .

5456 கீழ் 5444, 5432, 5420, 5408, 5398 ஆகிய புள்ளிகள் வீழ்ச்சிக்கு தடையாக இருக்கும் .

Wednesday, August 4, 2010

04 - 08 - 2010

Nifty இன்று 5452 மேல் உயர்ந்தால் இதன் உயர்வுக்கு தடையாக 5468, 5474-76, 5480, 5496, 5502 ஆகிய புள்ளிகளும்.

5420 கீழ் வீழ்ச்சி அடைந்தால் இதன் வீழ்ச்சிக்கு தடையாக 5408, 5396, 5384, 5372 ஆகிய புள்ளிகள் தடையாக இருக்கும்.


SESAGOA:

Buy 373 tgt 376, 381 S/L - 369.

Sell 366 tgt 361, 358, S/L- 370.

Tuesday, August 3, 2010

03 - 08 - 2010

Nifty இன்று 5439 மேல் 5452, 5464, 5476, 5489, 5492 ஆகிய புள்ளிகள் உயர்வுக்கு தடையாக இருக்கும் .

5414 கீழ் வீழும் பட்சத்தில் இந்த வீழ்ச்சிக்கு 5402, 5398, 5389, 5377, 5362, 5342 ஆகிய புள்ளிகள் தடையாக இருக்கும் .

HDIL :

Buy 271 tgt 273, 274, 277 S/L - 268.

Sell 265 tgt 262, 259, 257 S/L - 269.

Monday, August 2, 2010

02 - 08 - 2010

Nifty இன்று 5384 புள்ளிக்கு மேல் உயர்ந்தால் 5396, 5409, 5412, 5433, 5446 ஆகிய புள்ளிகள் தடையாக செயல்படும்.

5356 புள்ளிக்கு கீழ் இறங்கினால் 5346, 5332, 5320, 5300 ஆகிய புள்ளிகள் இதன் இறக்கத்துக்கு தடையாக இருக்கும் .


RELCAPITAL:

Buy abov 788 tgt 793, 796, 803 S/L- 782.

Sell below 780 tgt 776, 772, 760 S/L-783.

Friday, July 30, 2010

30 - 07 - 2010

Nifty இன்று 5414 மேல் உயரத்தால் 5426, 5438, 5451, 5463 ஆகிய புள்ளிகள் உயர்வுக்கு தடையாக இருக்கும் .

5390 புள்ளிக்கு கீழ் வீழ்ச்சி அடைதல் 5378, 5366, 5354, 5342 ஆகிய புள்ளிகள் வீழ்ச்சிக்கு தடையாக இருக்கும் .

ICICI BANK:

Buy abov 532 tgt 940, 942 S/L-926.

Sell below 522 tgt 914, 905 S/L-928.

Thursday, July 29, 2010

29 - 07 - 2010

Nifty Triangle அமைப்பை நேற்று கடந்து முடிந்து உள்ளது. இதன் படி மேலும் வீழ்ச்சி அடைந்தால் இந்த வீழ்ச்சிக்கு தடையாக 5384, 5370, 5356 ஆகிய புள்ளிகள் இருக்கும் . இந்த 5356 புள்ளியை கடக்கும் பட்சத்தில் அடுத்த தடையாக 5326 என்ற புள்ளி இருக்கும்.


இன்று 5409 புள்ளிக்கு மேல் உயர்ந்தால் 5411, 5425, 5436, 5449, 5461 ஆகிய புள்ளிகள் உயர்வுக்கு தடையாக இருக்கும் .

5386 புள்ளிக்கு கீழ் வீழ்ச்சி அடைந்தால் 5378, 5366, 5354, 5342, 5330 ஆகிய புள்ளிகள் வீழ்ச்சிக்கு தடையாக இருக்கும் .


HDIL :

Buy abov 260 tgt 262, 263, S/L - 259.

Sell below 254 tgt 251, 249 S/L - 256.

Wednesday, July 28, 2010

28 - 07 - 2010

Nifty இன்று 5450 மேல் உயர்ந்தால் இதற்க்கு தடையாக 5462, 5475, 5487, 5499 ஆகிய புள்ளிகள் இருக்கும் .

5423 புள்ளிக்கு கீழ் வீழ்ச்சி அடைந்தால் இந்த வீழ்ச்சிக்கு தடையாக 5411, 5399, 5386, 5374 ஆகிய புள்ளிகள் செயல்படும் .


ROLTA :

Buy abov 175 tgt 177, 179 S/L - 173.

Sell below 172 tgt 170, 168 S/L- 174.

Tuesday, July 27, 2010

27 - 07 - 2010

இன்று Nifty 5434 புள்ளிக்கு மேல் கடந்தால் 5449, 5459, 5472, 5484 ஆகிய புள்ளிகள் இதன் உயர்வுக்கு தடையாக இருக்கும் .

5398 புள்ளிக்கு கீழ் கடக்கும் பட்சத்தில் இதன் வீழ்ச்சிக்கு தடையாக 5386, 8374, 8362, 5349 ஆகிய புள்ளிகள் இருக்கும் .


RELCAPITAL:

Buy abov 789 tgt 804, 810 S/L- 780.

Sell below 780 tgt 773,770 S/L- 786.

Friday, July 23, 2010

23 - 07 - 2010

Nifty இன்று 5446 புள்ளிக்கு மேல் 5460, 5472, 5485, 5497 ஆகிய புள்ளிகள் உயர்வுக்கு தடையாகவும் .

5420 புள்ளிக்கு கீழ் 5409, 5397, 5385, 5373 ஆகிய புள்ளிகள் வீழ்ச்சிக்கு தடையாகவும் இருக்கும் .


TATAMOTORS:

Buy abv 838 tgt 842, 844, 859 S/L- 833.

Sell belw 830 tgt 822, 819-15 S/L - 834.

Thursday, July 22, 2010

22 - 07 - 2010

Nifty இன்று 5404 மேல் உயரும் பட்சத்தில் இதன் உயர்வுக்கு 5410-18, 5430, 5442, 5450 ஆகிய புள்ளிகள் தடையாக இருக்கும்.

இறக்கத்தில் 5390 புள்ளியை கடந்தால் இதன் வீழ்ச்சிக்கு தடையாக 5381, 5369, 5357, 5345, 5332 ஆகிய புள்ளிகள் இருக்கும் .


TATASTEEL:

Buy abv 532 tgt 540, 544 S/L- 526.

Sell below 521 tgt 517, 508 S/L- 524.

Wednesday, July 21, 2010

21 - 07 - 2010

nifty- இன்று 5393 புள்ளிக்கு மேல் உயர்ந்தால் 5405, 5417, 5430 ஆகிய புள்ளிகள் தடையாக இருக்கும் .

5358 புள்ளிக்கு கீழ் வீழ்ச்சி அடைந்தால் 5346, 5334, 5322, 5310 ஆகிய புள்ளிகள் தடையாக இருக்கும் .


SESAGOA:

BUY abv 355 tgt 363, 369 S/L- 348.

Tuesday, July 20, 2010

20 - 07 - 2010

nifty கடந்த சில தினங்களாக 5410 - 5360 என்ற புள்ளிகளுக்கு இடையே வர்த்தகமாகி வருகிறது . இந்த 5360 என்ற புள்ளியை கடந்து முடியும் பட்சத்தில் வீழ்ச்சி அடையும் . இந்த வீழ்ச்சிக்கு நல்ல தடையாக 5325 புள்ளி இருக்கும் .


இன்று 5403 புள்ளிக்கு மேல் உயர்வுக்கு தடையாக 5415, 5427, 5440 ஆகிய புள்ளிகளும்

இறக்கத்தில் 5367 புள்ளிக்கு கீழ் 5355, 5343, 5331 ஆகிய புள்ளிகளும் தடையாக செயல்படும் .

Monday, July 19, 2010

19 - 07 - 2010

nifty 5410என்ற புள்ளியை கடந்தால் மட்டுமே அடுத்த உயர்வு சாத்தியம் இதன் உயர்வுக்கு தடையாக 5420, 5431, 5445, 5457 செயல்படும் .
5375 புள்ளிக்கு கீழ் இறங்கும் பட்சத்தில் இதன் இறக்கத்துக்கு 5360, 5352, 5340, 5328, 5303 ஆகிய புள்ளிகள் தடையாக இருக்கும் .

Wednesday, July 14, 2010

Nifty -ன் வரைபடத்தில் இரண்டு முறை உயர்வும் ,இரண்டு முறை இறக்கமும் அடைந்துள்ளது .இதன் படி தற்போது முன்றாவது முறையாக உயர்ந்து வருகிறது. இந்த உயர்வுக்கு தடையாக CHENNAL அமைப்பின் புள்ளி 5470 தடையாக இருக்கும். எனவே 5470 to 5510 ஆகிய புள்ளிகளை வர்த்தகம் ஆகும் போது buying - ல் சற்று கவனமாக இருப்போம் .






Tuesday, July 13, 2010

13 - 07 - 2010

இன்று Nifty 5405 மேல் உயரும்பட்சத்தில் இந்த உயர்வுக்கு தடையாக 5412, 5425, 5437, 5449, 5460 ஆகிய புள்ளிகளும் .

5364 புள்ளிக்கு கீழ் வீழ்ச்சி அடைந்தால் இந்த இறக்கத்துக்கு தடையாக 5352, 5340, 5328, 5316 ஆகிய புள்ளிகளும் இருக்கும் .


Positional call:

buy RELCAPITAL abv 785 tgt 812, 827, 838 S/L-750.

intraday

buy AXIS BANK abv 1293 tgt 1310, 1320 S/L- 1280

Monday, July 12, 2010

12 - 07 - 2010

இன்று Nifty 5366 புள்ளிக்கு மேல் உயர்ந்தால் 5378, 5391, 5403, 5415 ஆகிய புள்ளிகள் உயர்வுக்கு தடையாகவும் .

5329 புள்ளிக்கு கீழ் 5317, 5305, 5293, 5281 ஆகிய புள்ளிகள் வீழ்ச்சிக்கு தடையாகவும் இருக்கும் .

Friday, July 9, 2010

09 - 07 - 2010

இன்று nifty - ன் உயர்வுக்கு தடையாக 5316, 5328, 5341, 5353, 5365 ஆகிய புள்ளிகளும்

இதன் வீழ்ச்சிக்கு தடையாக 5282, 5270, 5258, 5246, 5234 ஆகிய புள்ளிகள் இருக்கும்

Thursday, July 8, 2010

08 - 06 - 2010

இன்று nifty 5258 மேல் 5270, 5283, 5307, 5319, 5332. ஆகிய புள்ளிகள் உயர்வுக்கு தடையாக இருக்கும் .

5230 புள்ளிக்கு கீழ் 5222, 5211, 5199, 5187 ஆகிய புள்ளிகள் வீழ்ச்சிக்கு தடையாக இருக்கும் .

Wednesday, July 7, 2010

07 - 07 - 2010

இன்று nifty 5300 மேல் உயர்ந்தால் 5319, 5331, 5344, 5356, 5365 ஆகிய புள்ளிகள் உயர்வுக்கு தடையாக இருக்கும் .

5273 கீழ் வீழும் பட்சத்தில் இந்த வீழ்ச்சிக்கு 5261, 5249, 5237, 5225 ஆகிய புள்ளிகள் support ஆக இருக்கும்.

BOMDYEING:

buy abov 521 tgt 528, 536 S/L - 512.

Tuesday, July 6, 2010

06 - 07 - 2010

இன்று nifty 5240 புள்ளிக்கு மேல் 5252, 5265, 5277, 5289, 5301, 5314 ஆகிய புள்ளிகள் உயர்வுக்கு தடையாக இருக்கும்.

5225 புள்ளிக்கு கீழ் இதன் வீழ்ச்சிக்கு தடையாக 5213, 5201, 5189, 5177, 5165 ஆகிய புள்ளிகள் இருக்கும் .

AXIS BANK :

buy abov 1246 tgt 1265, 1275 S/L - 1232.

sell below 1223 tgt 1203, 1190, 1180 S/L - 1230.

Monday, July 5, 2010

5 - 07 - 2010

இன்று nifty 5255 மேல் உயர்வடைந்தால் இந்த உயர்வுக்கு தடையாக 5262, 5275, 5287, 5299, 5310 ஆகிய புள்ளிகள் இருக்கும் .

5226 புள்ளிக்கு கீழ் இதன் வீழ்ச்சிக்கு தடையாக 5214, 5203, 5191, 5179 ஆகிய புள்ளிகள் இருக்கும் .

Friday, July 2, 2010

02 - 07 - 2010

இன்று nifty 5266 மேல் உயரும் பட்சத்தில் இந்த உயர்வுக்கு தடையாக 5276, 5291, 5303, 5315, 5328 ஆகிய புள்ளிகளும் .
5242 கீழ் வீழ்தால் இந்த வீழ்ச்சிக்கு தடையாக 5230, 5128, 5206, 5194, 5182, 5170 ஆகிய புள்ளிகள் support ஆக இருக்கும் .

3INFOTECH:

buy 65.50 tgt 67.30, 69 S/L - 63.30.

BATAINDIA:

buy abv 280 tgt 283, 284, 287 S/L- 272.

Thursday, July 1, 2010

01-07-2010

இன்று nifty 5321 புள்ளிக்கு மேல் உயர்ந்தால் 5326, 5338, 5350, 5361, 5382, 5399 ஆகிய புள்ளிகள் தடையாக இருக்கும் .

5295 கீழ் வீழ்தால் இந்த வீழ்ச்சிக்கு தடையாக 5284, 5272, 5260, 5248, 5236, 5210 ஆகிய புள்ளிகள் support ஆக இருக்கும் .

BANKBARODA:
buy 707 tgt 713, 719 S/L-703.
sell blow 693 tgt 687, 681 S/L-699.




TECHNICAL வகுப்புக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ளதால் விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளவும் . 9994777717, 9865512373, 9952336881.

Wednesday, June 30, 2010

30-06-2010

இன்று NIFTY 5272 புள்ளிக்கு மேல் உயர்ந்தால் இதற்க்கு தடையாக 5285, 5297, 5309, 5321.

5240 கீழ் வீழ்தால் 5229,5215,5203,5191,5179 ஆகிய புள்ளிகள் வீழ்ச்சிக்கு தடையாக இருக்கும் .

CUMMINSIND:

buy above 600 tgt 609,612 S/L-590

sell below 589 tgt 583,581,577 S/L-599.

BAJAJFINSV:
BUY above 445 tgt 450,458,464 S/L-439

Tuesday, June 29, 2010

29 -06 - 2010

nifty 5366 என்ற புள்ளியை கடந்து உயர்ந்தால் மேலும் உயரும் என்றாலும் இந்த உயர்வுக்கு 5400 புள்ளி வரை அடுத்த அடுத்த 10 புள்ளிகள் தடையாக இருக்கும். இந்த 5400 புள்ளியை கடந்தால் ஒரு நல்ல உயர்வு சாத்தியம் .
இதன் வீழ்ச்சிக்கு 5257 என்ற புள்ளியை கடந்தால் வீழ்ச்சி அடையும் இந்த வீழ்ச்சிக்கு ஒரு நல்ல தடையாக 5216 என்ற புள்ளி இருக்கும் .


இன்று nifty 5350 புள்ளிக்கு மேல் 5363, 5375, 5387 ஆகிய புள்ளிகள் உயர்வுக்கு தடையாக இருக்கும் .
5310 புள்ளிக்கு கீழ் 5303, 5291, 5279, 5267, 5255 ஆகிய புள்ளிகள் நல்ல support ஆக இருக்கும் .


JSWSTEEL:

buy abv 1065 tgt 1088,1093,1103 S/L-1055.

STOCK WATCH:
SESAGOA, SASKAN

Friday, June 25, 2010

25-06-2010

தற்போது nifty க்கு உயரத்தில் தடையாக 5366 என்ற புள்ளியும் வீழ்ச்சிக்கு தடையாக 5261 என்ற புள்ளியும் உள்ளது . இதில் எந்த புள்ளியை கடந்து முடிந்தாலும் அந்த திசையில் வார்த்தகமாகும் என்று தெரிகிறது . உயரங்களில் முக்கிய தடையாக 5399 என்ற புள்ளி இருக்கும் . அதுபோல 5266 புள்ளிக்கு கீழ் வீழ்ச்சிக்கு தடையாக 5124, 5100 என்ற புள்ளி இருக்கும் .

இன்று nifty 5333 புள்ளிக்கு மேல் 5346, 5358, 5383, 5395-99 ஆகிய புள்ளிகள் தடையாக இருக்கும் .

5301 புள்ளிக்கு கீழ் இதன் வீழ்ச்சிக்கு 5289,5277, 5265, 5253, 5203 ஆகிய புள்ளிகள் support ஆக செயல்படும்.

ORBITCORP:

sell below 267 tgt 263,259 S/L-270

Wednesday, June 23, 2010

23-06-2010

உலக சந்தைகள் இறக்கத்தில் முடிந்த்துவுள்ளது . sgx nifty down open ஆகி இறக்கத்தில் வர்த்தகமாகி வருகிறது . இன்று நமது nifty down open ஆகும். இந்த வீழ்ச்சிக்கு நல்ல support ஆக 5266 என்ற புள்ளி இருக்கும் .

இன்று nifty 5330 மேல் 5348,5360,5372,5385, ஆகிய புள்ளிகள் தடையாக இருக்கும்.
5306 கீழ் 5294,5282,5270,5266,5234, ஆகிய புள்ளிகள் support ஆக இருக்கும்.

nifty futures:
buy 5344 tgt 5374 S/L-5330.
sell 5306 tgt 5276 S/L-5330.

Tuesday, June 22, 2010

22-06-2010

இன்று NIFTY 5370 மேல் உயர்ந்தால் இந்த உயர்வுக்கு தடையாக 5382,5394, 5407,5419 ஆகிய புள்ளிகள் தடையாக இருக்கும்.

5340 கீழ் வீழ்ந்தால் 5330, 5318, 5306, 5294 புள்ளிகள் support ஆக இருக்கும் .

NIFTY FUTURES:
buy above 5380 tgt 5391,5403,5420 S/L-5360.
sell below5340 tgt 5333,5321,5314, 5309 S/L-5357.

orbitcorp:
buy above 263 tgt 268, 271,275 S/L-252

EDUCOMP :
buy & hold 533 tgt 545,557 S/L-520

Monday, June 21, 2010

21-06-2010

buy SESAGOA above 372 tgt 388 S/L-364.
buy & hold EDUCOMP above 533 tgt 545, 551 S/L- 520.
buy SAIL above 204 tgt 208, 212 S/L- 200.

Friday, June 18, 2010

18-06-2010

NIFTY 5296 புள்ளிக்கு மேல் 5303, 5315, 5327 ஆகிய புள்ளிகள் தடையாக இருக்கும்.
5260 புள்ளிக்கு கீழ் 5253, 5249, 5237,5225, 5218-13 ஆகிய புள்ளிகள் SUPPORT ஆக இருக்கும்.

NIFTY FUTURES:

buy above 5298 tgt 5308, 5321, 5333, 5345 S/L-5272.
sell below 5258 tgt 5246, 5234, 5222, S/L-5270.

APTECH

buy 144 tgt 147,149 s/l-140

EDUCOMP

sell 517 tgt 510, 500 s/l-523.

Thursday, June 17, 2010

17-06-2010

இன்று nifty 5250 மேல் உயர்ந்தால் 5271, 5288, 5295, 5300, 5310 ஆகிய புள்ளிகள் தடையாக இருக்கும் .

5215 கீழ் வீழ்ந்தால் 5203, 5191, 5179, 5150, 5143, 5120 ஆகிய புள்ளிகள் தாங்கு புள்ளிகளாக இருக்கும்.

NIFTY FUTURS:

buy abov 5250 tgt 5272, 5285, 5297 S/L-5230.
sell below 5209 tgt 5195, 5180, 5175 S/L-5220.

TATAMOTORS
buy abov 788 tgt 801, 807, 811 s/l-775.
TATASTEEL
buy 498 tgt 507, 513 s/l-490.

Wednesday, June 16, 2010

16-06-2010

NIFTY -ன் eod வரைபடத்தில் உருவாகி இருந்த inverted HNS Pattern-இன் nick line புள்ளியான 5170 க்கு மேல் கடந்த இரு தினங்கள் முடிந்து உள்ளது . இந்த pattern- இலக்காக 5271, 5373 ஆகிய புள்ளிகள் இருக்கும் . இருந்தாலும் இந்த உயர்வுக்கு தடையாக fibonacci (25/5/10 low to 7/4/10 high) ன் 71%-5266 புள்ளியும் மற்றும் 5334 புள்ளியும் இருக்கும் . இதன் வீழ்ச்சிக்கு தடையாக 5160 புள்ளி செயல்படும்.

இன்று 5239 புள்ளிக்கு மேல் 5252, 5264, 5276. 5283 ஆகிய புள்ளிகள் தடையாக இருக்கும்

5207 புள்ளிக்கு கீழ் இறக்கத்தில் 5195, 5183, 5171, 5160 ஆகிய புள்ளிகள் நல்ல support ஆக இருக்கும் .

NIFTYFUTURS:

buy abov 5255 tgt 5263,5275, 5287, 5298 S/L-5235.
sell below 5209 tgt 5197, 5185, 5173, 5161 S/L-5222.

STOCK TO WATCH:
CIPLA
TATAMOTORS






Tuesday, June 15, 2010

15-06-2010

இன்று nifty 5209 மேல் உயர்ந்தால் இந்த உயர்வுக்கு தடையாக 5221, 5233,5245, 5269,5294,5306 ஆகிய புள்ளிகள் தடையாக செயல்படும்.
5177 புள்ளிக்கு கீழ் வீழ்ந்தால் இந்த வீழ்ச்சிக்கு தடையாக 5165, 5153, 5141, 5130, 5100 ஆகிய புள்ளிகள் இருக்கும் .

NIFTY FUTURES:

buy above 5225 tgt 5237,5249, 5262, S/L-5200.
sell below 5184 tgt 5172,5160, 5145, 5130 S/L-5195.

Monday, June 14, 2010

14-06-2010

இன்று nifty 5143 புள்ளிக்கு மேல் உயர்ந்தால் இந்த உயர்வுக்கு தடையாக 5155, 5167, 5179, 5191 புள்ளிகள் இருக்கும்.

5106 புள்ளிக்கு கீழ் வீழ்ச்சி அடைந்தால் 5094, 5083, 5071, 5059 ஆகிய புள்ளிகள் தாங்கு புள்ளிகளாக இருக்கும் .

NIFTY FUTURES:

buy abov 5137 tgt 5150, 5173, 5191 S/L 5116.
sell below 5100 tgt 5088, 5065, 5050, 5042 S/L- 5116.

buy HINDALCO abov 141 tgt 144 S/L-139.

Friday, June 11, 2010

11-06-2010

nifty 5109 புள்ளிக்கு மேல் உயர்ந்தால் 5153,5197 ஆகிய புள்ளிகள் வரை உயர வாய்ப்புள்ளது . 5197 புள்ளியை கடந்து முடிந்தால் 5210, 5260 வரை உயரும்.
வீழ்ச்சிக்கு 5035 கடந்தால் 5005, 4967 புள்ளிகள் தாங்கு புள்ளிகளாக செயல்படும் .

இன்று NIFTY 5104 புள்ளிக்கு மேல் 5116, 5128, 5140, 5153, 5176,5197 ஆகிய புள்ளிகள் தடையாக இருக்கும்.

5045 கீழ் 5035, 5026, 5014, 5002 ஆகிய புள்ளிகள் தாங்கு புள்ளிகளாக இருக்கும் .

NIFTY FUTURS:
buy abov 5114 tgt 5159 S/L- 5090.
sell below 5057 tgt 5012 S/L- 5085.

RELCAPITAL:
buy abov 680 S/L- 665 tgt 700,710.

Thursday, June 10, 2010

10-06-2010

NIFTY க்கு தற்போது நல்ல தாங்கு புள்ளியாக 4960 இருக்கிறது. 4960 கீழ் கடக்கும் பட்சத்தில் இந்த வீழ்ச்சிக்கு தடையாக 4922, 4870 ஆகிய புள்ளிகள் தடையாக செயல்படும் . 4870 புள்ளிக்கு கீழ் கடந்தால் மேலும் 100 புள்ளிகள் வரை வீழ்ச்சி அடையும் என்று தெரிகிறது.

இன்று NIFTY 5017 மேல் உயர்ந்தால் 5036, 5052, 5066, 5076, 5110 ஆகிய புள்ளிகள் தடையாக இருக்கும்.

4985 கீழ் வீழ்ச்சி அடைந்தால் இந்த வீழ்ச்சிக்கு தடையாக 4977, 4955, 4942, 4931, 4908, 4889 ஆகிய புள்ளிகள் SUPPORT ஆக செயல்படும்.

NIFTY FUTURS:
buy abov 5011 tgt 5023, 5035, 5050 S/L-4990.
sell below 4960 tgt 4950, 4938, 4925 S/L- 4985.

Wednesday, June 9, 2010

09-06-2010

இன்று NIFTY-ன் உயர்வுக்கு தடையாக 4991, 5003, 5015, 5027, 5039 ஆகிய புள்ளிகள் இருக்கும் .

வீழ்ச்சியில் தாங்கு புள்ளிகளாக 4960,4948, 4937,4900,4890 இருக்கும்.


NIFTY FUTURES:

buy abov 4973 tgt 4985, 4995, 5009 S/L-4960
sell below 4949 tgt 4937,4926, 4915 S/L-4965

Tuesday, June 8, 2010

08-06-2010

இன்று NIFTY 5060 புள்ளிக்கு மேல் உயர்ந்தால் உயர்வுக்கு தடையாக 5073,5085,5097,5109, ஆகிய புள்ளிகள் செயல்படும்.

5009 புள்ளிக்கு கீழ் வீழ்ச்சி அடைந்தால் வீழ்ச்சிக்கு தடையாக 4997, 4986, 4974, 4939 ஆகிய புள்ளிகள் இருக்கும் .



NIFTY FUTURES:

buy abv 5049 tgt 5070, 5095, S/L-5020

sell below 4993 tgt 4970, 4945 S/L-5015

Monday, June 7, 2010

07 - 06 - 2010

உலக சந்தைகளின் எதிரொலியாக நமது சந்தையும் வீழ்ச்சில் தொடங்கும் என்று தெரிகிறது . NIFTY இன் வீழ்ச்சிக்கு தடையாக 4959 என்ற புள்ளி இருக்கும் . 4959 கீழ் வீழ்ச்சி அடைந்தால் அடுத்த தாங்கு புள்ளியாக 4785 இருக்கும்.


இன்று நிபிட்டி 5140 புள்ளிக்கு மேல் உயர்ந்தால் 5154, 5167, 5180, 5191, 5203 புள்ளிகள் தடையாக செயல்படும் .

5121 புள்ளிக்கு கீழ் 5111, 5088, 5075, 5064, 5041, 5005, 4970, 4960, 4934, 4911, 4899 புள்ளிகள் தாங்கு புள்ளிகளாக இருக்கும்.



NIFTY FUTURES:

buy abv 5128 tgt 5152, 5165,5200 S/L- 5110
sell below 5087 tgt 5058, 5034, 4975 S/L- 5110

Friday, June 4, 2010

04-06-2010

இன்று NIFTY 5128 மேல் 5140,5152,5164,5176, ஆகிய புள்ளிகள் தடையாகவும்

5098 கீழ் 5086, 5074, 5062, 5051 ஆகிய புள்ளிகள் SUPPORT ஆக இருக்கும்.



NIFTY FUTURES:

BUY above 5128 tgt 5180 S/L- 5095

SELL below 5063 tgt 5010 S/L - 5090.

Thursday, June 3, 2010

03-06-2010

உலக சந்தைகளின் உற்சாகமான உயர்வு நமது சந்தையிலும் ஏதிரோலிக்கும் என்று தெரிகிறது . nifty யானது 5051 புள்ளிக்கு மேல் ஒரு நல்ல உயர்வு இருக்கும் இந்த உயர்வுக்கு தடையாக 5121 புள்ளி இருக்கும் . nifty - இன் வீழ்ச்சிக்கு 4990 புள்ளிக்கு கீழ் வீழ்ந்து முடியவேண்டும்.


இன்று nifty 5032 மேல் 5044, 5051, 5068, 5091, 5103, 5115, 5121 ஆகிய புள்ளிகள் தடையாக இருக்கும் .

5003 கீழ் 4995, 4983, 4971, 4960 புள்ளிகள் support ஆக செயல்படும்.



தின வர்தகபரிந்துரை :

nifty futures: buy above 5034 tgt 5068, 5084 S/L 5004

sell below 4973 tgt 4950, 4924 S/L 5000.

Wednesday, June 2, 2010

02-06-2010

இன்று NIFTY 4988 மேல் உயரத்தால் இதன் உயர்வுக்கு தடையாக 4998, 5003, 5017, 5036, 5052 ஆகிய புள்ளிகள் செயல்படும் .

இதன் வீழ்ச்சிக்கு 4960, 4954, 4921, 4904, 4889, ஆகிய புள்ளிகள் support ஆக இருக்கும்.



ABGSHIP:

தினவர்த்தகத்தில் 244 புள்ளியை S/L ஆக வைத்து 246 மேல் வாங்கலாம் இதன் இலக்கு 252, 258.

241 கீழ் வீழும் பட்சத்தில் விற்று வாங்கலாம் இலக்கு 236, 230. S/L 243.

Tuesday, June 1, 2010

01-06-2010

இன்று NIFTY 5084 மேல் 5096, 5108,5120,5156,5170,5190 ஆகிய புள்ளிகள் உயர்வுக்கு தடையாக இருக்கும்

5072 கீழ் 5060,5049,5037,5025, 5001 ஆகிய புள்ளிகள் வீழ்ச்சிக்கு தடையாக இருக்கும் .

Monday, May 31, 2010

31 - 05 - 2010

இன்று NIFTY 5076 மேல் 5088, 5100, 5112, 5124, 5160 ஆகிய புள்ளிகள் உயர்வுக்கு தடையாக இருக்கும்

5052 புள்ளிக்கு கீழ் 5040, 5029, 5017, 5005, 4970 ஆகிய புள்ளிகள் வீழ்ச்சிக்கு SUPPORT ஆக இருக்கும் .

Wednesday, May 26, 2010

சொந்த அலுவல் காரணமாக பதிவு எழுத இயலவில்லை. புரித்து கொண்டதர்க்கு நன்றி .

Friday, May 21, 2010

21 - 05 - 2010

உலக சந்தைகளை பார்க்கும் போது நேற்று கூறியது போல NIFTY - ல் உருவாகி உள்ள INVERTED CUP என்ற அமைப்பு இன்று கடக்கும் என்று தெரிகிறது.

இன்று NIFTY

4970 மேல் 4985, 4997,5009, 5021 தடை புள்ளியாக இருக்கும்

4928 கீழ் 4924, 4912, 4901, 4889, 4854 புள்ளிகள் SUPPORT ஆக இருக்கும்.

Wednesday, May 19, 2010

20 - 05 - 2010

NIFTY - யானது INVERTED CUP என்ற அமைப்பு EOD வரைபடத்தில் உருவாகி உள்ளது. இதன் NICK LINE புள்ளியான 4910 கடத்தால் இதன் இலக்கு 4686 என்ற புள்ளியாக இருக்கும் . இருந்தாலும் இந்த வீழ்ச்சிக்கு தடையாக 4833 என்ற புள்ளி இருக்கும் . 4833 புள்ளிக்கு கீழ் வீழ்ச்சி அடையும் பட்சத்தில் 6357 ( 8/1/08 அன்றைய HIGH புள்ளி) புள்ளிக்கும், 2525 ( 24/10/08 அன்றைய LOW ) புள்ளிக்கும் ஆன FIBONACCI அளவான 4786 (61%) புள்ளி நல்ல தாங்கு புள்ளியாக இருக்கும்.
NIFTY உயர 4950 புள்ளியை கடந்து முடிந்தால் இதன் உயர்வுக்கு தடையாக 5035, 5050, 5080 என்ற புள்ளிகள் இருக்கும்.

இன்று NIFTY 4932 மேல் உயர்ந்தால் 4944, 4956, 4968, 4980,4992, 5005 ஆகிய புள்ளிகள் தடையாக செயல்படும்.

4905 கீழ் வீழ்ச்சிக்கு தடையாக 4892, 4880, 4869, 4857, 4830,4822, 4811 ஆகிய புள்ளிகள் இருக்கும் .

19-05-2010

அமெரிக்க மற்றும் ஆசியா சந்தைகள் ஒன்று முதல் 1.50% புள்ளிகள் வீழ்ச்சி அடைத்து உள்ளது . sgx nifty தற்போது 80 புள்ளிகள் வீழ்த்து வர்தகமாகி வருகிறது . இதன் படி நமது சந்தையும் gap down என்ற விதத்தில் துவங்கலம். இதன் வீழ்ச்சிக்கு தடையாக 4966 புள்ளி இருக்கும் . 4966 புள்ளியை கடத்தல் வீழ்ச்சி அதிகமாக இருக்கும்.


இன்று nifty


5121 மேல் 5134, 5146, 5158, 5178, 5194, புள்ளிகள் தடையாகவும்

5050 கீழ் 5040, 5029, 5017, 5001, 4994, 4985, 4966 புள்ளிகள் support ஆக இருக்கும் .

Tuesday, May 18, 2010

18- 05 - 2010

NIFTY - 5073 புள்ளக்கு மேல் உயரத்தால் உயர்வுக்கு தடையாக 5077-79, 5087, 5092-94, 5110, 5132, 5154 ஆகிய புள்ளிகள் இருக்கும் . அதுபோல 5040 புள்ளிக்கு கீழ் வீழ்ச்சி அடைத்தால் வீழ்ச்சிக்கு தடையாக 5026, 5014, 5002, 4992, 4981, 4979, 4966 ஆகிய புள்ளிகள் இருக்கும்.

Monday, May 17, 2010

17 - 05 - 2010

இன்று nifty -க்கு 5108 மேல் 5117, 5138, 5158, 5181 புள்ளிகள் தடையாக இருக்கும் . அதுபோல 5077 கீழ் 5055-52, 5032, 5026, 5017, 4998, 4984 புள்ளிகள் SUPPORT ஆக செயல்படும் .

Sunday, May 16, 2010

இந்த வாரம் NIFTY

NIFTY - 5210 மேல் கடந்தால் தான் நல்ல உயர்வு சாத்தியம் என்றாலும் 5120 புள்ளிக்கு மேல் உயரும். 5120 புள்ளிக்கு மேல் தடையாக 5210 புள்ளி இருக்கும் 5210 உயரும் பட்சத்தில் இந்த உயர்வுக்கு 5285, 5342 புள்ளிகள் தடை தரலாம். அது போல 5032- 5004 கீழ் கடந்தால் நல்ல வீழ்ச்சி இருக்கும் என்றே தோன்றுகிறது . 5004 கீழ் வீழும் பட்சத்தில் இதற்க்கு தடையாக 4950, 4846 புள்ளிகள் இருக்கும்.






Friday, May 14, 2010

14-05-2010

NIFTY இன்று 5185 மேல் உயர்ந்தால் 5194, 5204, 5216, 5228, 5240 ஆகிய புள்ளிகள் தடையாக இருக்கும் .

5163 புள்ளிக்கு கீழ் வீழும் பட்சத்தில் வீழ்ச்சிக்கு 5158, 5146, 5135, 5123, 5111. என்ற புள்ளிகள் SUPPORT ஆக இருக்கும்.




NTPC, ONGC பங்குகள் வரும் நாட்களில் உயரும் என்று தோன்றுகிறது .

Thursday, May 13, 2010

13/05/2010

NIFTY 5188 என்ற புள்ளியை கடந்தால் 5232, 5278 புள்ளிகள் வரை உயர்வதற்கு வாய்ப்புள்ளது. இதன் வீழ்ச்சிக்கு 5100 புள்ளி நல்ல SUPPORT ஆக இருக்கும். 5100 கடந்து விழ்ந்தால் வீழ்ச்சி அதிகமாக இருக்க வாய்ப்புள்ளது .




இன்று NIFTY




5174 மேல் உயர்ந்தால் 5186, 5198, 5205-5212, 5223, 5250 புள்ளிகள் தடையாக இருக்கும்.
5140 புள்ளிக்கு கீழ் 5133, 5119, 5100-5097, 5073, 5061, 5050, புள்ளிகள் தாங்கு புள்ளிகளாக இருக்கும்.

Wednesday, May 12, 2010

12/05/2010

இன்று NIFTY 5150 மேல் உயரும் பட்சத்தில் 5163, 5199, 5210, 5223, 5240 என்ற புள்ளிகள் உயர்வுக்கு தடையாக இருக்கும்


5119 புள்ளிக்கு கீழ் வீழும் பட்சத்தில் 5112, 5100-5092, 5089, 5068, 5050, 5030 ஆகிய புள்ளிகள் தாங்கு புள்ளிகளாக இருக்கும் .

Tuesday, May 11, 2010

11/05/2010

இன்று NIFTY 5200 என்ற புள்ளிக்கு மேல் உயரும் பட்சத்தில் இதன் உயர்வுக்கு 5210, 5221-28, 5236, 5244-49, 5253, 5260, 5282, ஆகிய புள்ளிகள் தடையாக செயல்படும் .
அதுபோல 5190 என்ற புள்ளிக்கு கீழ் வீழும் பட்சத்தில் இதன் வீழ்ச்சிக்கு 5187, 5178, 5160, 5142, 5138, 5116, 5108 ஆகிய புள்ளிகள் SUPPORT ஆக இருக்கும் .

Friday, May 7, 2010

07/05/10

NIFTY இன்று 5115 புள்ளிக்கு மேல் உயரும் பட்சத்தில் இதன் உயர்வுக்கு தடையாக 5120, 5134, 5157, 5185, 5200 ஆகிய புள்ளிகள் இருக்கும்.


5080 புள்ளிக்கு கீழ் வீழ்த்தால் இதன் வீழ்ச்சிக்கு தடையாக 5052, 5034, 5017, 4992 ஆகிய புள்ளிகள் SUPPORT செயல்படும்.

Thursday, May 6, 2010

06/05/10

இன்று NIFTY 5131-37 மேல் உயரும் பட்சத்தில் உயர்வுக்கு 5149, 5158, 5165, 5171, 5198, 5200-10, 5232 ஆகிய புள்ளிகள் தடையாக இருக்கும் .

5108 புள்ளிக்கு கீழ் வீழும் பட்சத்தில் 5093, 5080, 5055, 5034, 5001 ஆகிய புள்ளிகள் SUPPORT ஆக இருக்கும் .






TCS , SESAGOA வரும் நாட்களில் உயரும் என்று தெரிகிறது. எனவே குறுகிய மற்றும் தின வர்த்தகத்தில் கவனம் செலுத்தலாம்.

Wednesday, May 5, 2010

05/05/2010

அமெரிக்கா சந்தை 2% மேல் வீழ்ச்சி அடைத்து முடிந்துள்ளது இதனை தொடர்சியாக ஆசியா சந்தைகளும் இறக்கத்தில் தொடங்கி உள்ளது. இதன் தாக்கம் நமது சந்தையிலும் இருக்கும் என்று தோன்றுகிறது .

NIFTY (SPOT)

நேற்று NIFTY - யானது தனது TREND LINE SUPPOT - புள்ளியான 5224 கீழும் மற்றும் HEAD AND SHOULDER அமைப்பின் NICK LINE புள்ளியான 5192 கீழ் கடந்து முடிந்து உள்ளத்து. இதனை தொடர்த்து வீழும் பட்சத்தில் வீழ்ச்சிக்கு தடையாக 5125 புள்ளி செயல்படலாம். இதனை கடக்கும் பட்சத்தில் நல்ல SUPPORT புள்ளியாக 5055 என்ற புள்ளி இருக்கும்.

NIFTY - ன் உயர்வுக்கு 5210 -5229 புள்ளியை கடந்து முடிய வேண்டும். இந்த உயர்வுக்கு தடையாக 5250, 5278 ஆகிய புள்ளிகள் இருக்கும்.


இன்று NIFTY

5167 மேல் உயர்த்தல் 5178, 5181,5197,5200-10, 5229,5237 ஆகிய புள்ளிகள் தடையாக இருக்கும்.

5134 கீழ் 5120-5117, 5092, 5077, 5052, 5036, 5017 ஆகிய புள்ளிகள் SUPPORT ஆக செயல்படும் .



Tuesday, May 4, 2010

04/05/2010

NIFTY - இன்று 5237 மேல் உயரும் பட்சத்தில் உயர்வுக்கு 5244, 5252, 5263, 5280, 5291, 5301 ஆகிய புள்ளிகள் தடையாக இருக்கும். அதுபோல 5210 புள்ளிக்கு கீழ் விழும் பட்சத்தில் வீழ்ச்சிக்கு 5202, 5187, 5178, 5160, 5137 புள்ளிகள் SUPPORT ஆகும் .


EDUCOMP பங்கை 698 மேல் வாங்கலாம் இதன் இலக்கு 708, 717
+, S/L- 691.
HEROHONDA,EDSSERVE, CYBERTECH பங்குகளில் கவனம் செலுத்தலாம்.

Monday, May 3, 2010

03/05/2010

NIFTY இன்று 5290 மேல் உயரும் பட்சத்தில் 5310, 5339, 5365, 5375, 5400 ஆகிய புள்ளிகள் தடையாக இருக்கும். அதோ போல் 5260 புள்ளிக்கு கீழ் வீழ்ச்சி அடைந்தால் இதன் வீழ்ச்சிக்கு 5253, 5242, 5218, 5206, 5182 புள்ளிகள் தாங்கு புள்ளியாக செயல்படும்.

வரும் தினங்களில் CIPLA, COLPAL, CROMPGREAV ஆகிய பங்குகளில் கவனம் செலுத்தலாம்.

Sunday, May 2, 2010

இந்த வாரம் NIFTY

NIFTY - யானது உயர 5430 புள்ளியையும் , இதன் வீழ்ச்சிக்கு 5160 புள்ளியையும் கடக்க வேண்டும். என்றலும் 5299 புள்ளிக்கு மேல் வர்த்தகமாகும் பட்சத்தில் இதன் உயர்வுக்கு 5311-5315, 5331, 5361, 5385, 5400 புள்ளிகள் தடையாக இருக்கும் . அதோபோல் 5214 புள்ளிக்கு கீழ் சென்றால் இதன் வீழ்ச்சிக்கு தடையாக 5200, 5182, 5160, 5134, 5112-5108, 5088 புள்ளிகள் தாங்குநிலையாக செயல்படும்.

பங்கு பரிந்துரை :
21/04/10 அன்று பரிந்துரைத்த TATAMOTORS பங்கு முதல் மூன்று இலக்குகளை எட்டியது.

CIPLA பங்கில் CUP WITH HANDLE அமைப்பு உருவாகி உள்ளதை தினவரை படத்தில் காணலாம். எனவே இந்த பங்கை 345- 350 ஆகிய புள்ளில் வாங்கலாம் இந்த இலக்கு 368, 372, 380, 400, 410 S/L - 325.


வருகின்ற 09/05/10 அன்று கோயமுத்துரில் TECHNICAL ANALYSIS வகுப்பு நடைபெறவுள்ளது விருப்பம் உள்ள அன்பர்கள் கீழ் உள்ள எண்களில் தொடர்பு கொள்ளவும் .

98655 12373, 99523 36881.

Thursday, April 29, 2010

30 - 04 - 2010

NIFTY 5272 புள்ளியை கடந்தால் 5287 வரை உயரும் . 5287 புள்ளிக்கு மேல் செல்லும் பட்சத்தில் இதன் உயர்வுக்கு தடையாக 5311, 5342 புள்ளிகள் இருக்கும்.
5229 கீழ் வீழும் பட்சத்தில் வீழ்ச்சிக்கு தடையாக 5200 புள்ளி இருக்கும் 5200 கீழ் வீழ்ச்சிக்கு 5160 என்ற புள்ளி நல்ல தாங்குபுள்ளியாக செயல்படும்.

இன்று NIFTY

5272 மேல் 5287, 5311, 5320, 5337-5342 ஆகிய புள்ளிகள் தடையாக இருக்கும்.
5230 கீழ் 5220-15, 5203, 5191, 5160, புள்ளிகள் SUPPORT ஆக இருக்கும்.

Wednesday, April 28, 2010

29 - 04 - 2010

5280 கீழ் வீழ்ச்சி அடையும் என்றும் இந்த வீழ்ச்சிக்கு 5219 புள்ளி தடையாக இருக்கும் என்று நேற்றை பதிவில் பார்த்தோம். அது போல NIFTY தனது SUPPORT புள்ளி யான 5219 கீழ் முடிவடைந்து உள்ளது.
5192 என்ற புள்ளிக்கு கீழ் கடந்தால் மேலும் வீழ்ச்சி அடையும் என்று தெரிகிறது.
அப்படி வீழும் பட்சத்தில் 5160 புள்ளி நல்ல தாங்கு நிலையாக செயல்படலாம். இந்த 5160 புள்ளிக்கு கீழ் 5123, 5037, 5000 புள்ளிகள் SUPPORT ஆக இருக்கும்.

NIFTY - 5229 புள்ளிக்கு மேல் உயர்வு சாத்தியம் என்றாலும் இதன் உயர்வுக்கு 5250, 5279, 5307 புள்ளிகள் தடையாக இருக்கும்.

இன்று NIFTY

5222 - 5228 மேல் 5250, 5267, 5282, 5307 என்ற புள்ளிகள் தடையாகவும்
5198 கீழ் 5186, 5160, 5150, 5126, 5100 புள்ளிகள் SUPPORT ஆக செயல்படும்.

Tuesday, April 27, 2010

28 - 04 - 2010

NIFTY - யானது 5347 என்ற புள்ளிக்கு மேல் கடந்து முடியும் பட்சத்தில் உயர்வானது 5400 புள்ளி வரை இருக்கும் . 5400 புள்ளியை கடந்து சென்றால் ஒரு நல்ல உயர்வு சாத்தியம்.

5280 புள்ளிக்கு கீழ் கடக்கும் பட்சத்தில் வீழ்ச்சி ஆரம்பமாகும் என்று தெரிகின்றது. இந்த வீழ்ச்சிக்கு 5253, 5227-5219 ஆகிய புள்ளிகள் தடையாக இருக்கும்.

இன்று NIFTY

5313 புள்ளியை கடந்தால் உயரும் என்றலும் உயர்வுக்கு 5325, 5340, 5362, 5376, 5401 ஆகிய புள்ளிகள் தடையாக இருக்கும்.
5303 கீழ் 5292, 5280, 5268, 5244, 5232, 5227 புள்ளிகள் வீழ்ச்சிக்கு தடையாக செயல்படும்.

Monday, April 26, 2010

27 - 04 - 2010

NIFTY - யின் உயர்வுக்கு 5400 புள்ளி தடைதரலாம். 5400 புள்ளியை கடக்கும் பட்சத்தில் ஒரு நல்ல உயர்வு இருக்கும் . இந்த உயர்வுக்கு தடையாக 5426, 5449 ஆகிய புள்ளிகள் செயல்படும்.

NIFTY - யின் வீழ்ச்சிக்கு 5230 என்ற புள்ளியை கடந்து முடியவேண்டும்.

இன்று NIFTY 5334 மேல் சென்றால் இந்த உயர்வுக்கு 5353, 5365, 5390, 5402, 5414 புள்ளிகள் தடையாக இருக்கும்.
5310 கீழ் வீழும் பட்சத்தில் வீழ்ச்சிக்கு 5300, 5294, 5282, 5222. புள்ளிகள் SUPPORT ஆக இருக்கும் .

Sunday, April 25, 2010

இந்த வாரம் NIFTY


NIFTY இந்த வாரம் 5368 மேல் வர்தகமாகும் பட்சத்தில் 5400 - 5437 புள்ளிகள் தடைதரலாம். 5437 புள்ளியை கடந்தல் இதன் உயர்வு 5870 என்ற புள்ளி வரை உயர வாய்ப்புள்ளது.

NIFTY 5160 புள்ளியை கடந்து வீழும் பட்சத்தில் 4980 புள்ளி நல்ல தடையாக செயல்படும். 4980 புள்ளிக்கு கீழ் வீழ்ச்சி அதிகமாக இருக்க வாய்ப்புள்ளது.

Friday, April 23, 2010

23 - 04 - 2010

நேற்று நம்முடைய பங்கு பரிந்துரை TATA MOTORS சரியாக முதல் இலக்கு 854 அடைந்தது. (நேற்றைய உயர்வு 854.70)
இன்று NIFTY 5276 மேல் உயரும் பட்சத்தில் 5286, 5298, 5307-5310, 5332, 5346, 4396 ஆகிய புள்ளிகள் தடையாகவும் .
5240 புள்ளிக்கு கீழ் 5237, 5225, 5200, 5196, 5184 ஆகிய புள்ளிகள் SUPPORT ஆக செயல்படும் .
BANKINDIA பங்கில் RISING HEAD & SHOULDER என்ற அமைப்பு உருவாகி உள்ளது எனவே இந்த பங்கை 382 மேல் வாங்கலாம் இதன் இலக்கு 390, 402,414 S/L- 365.

Thursday, April 22, 2010

22-04-2010

இன்று NIFTY 5253 மேல் உயரும் பட்சத்தில் உயர்வுக்கு 5269, 5283, 5293, 5306. ஆகிய புள்ளிகள் தடையாக இருக்கும்.

வீழ்ச்சில் 5234 கீழ் 5225, 5213, 5201, 5185, ஆகிய புள்ளிகள் SUPPORT இருக்கும் .

Wednesday, April 21, 2010

பங்கு பரிந்துரை

TATAMOTORS பங்கின் தின வரைபடத்தில் CUP WITH HANDLE என்ற அமைப்பு உருவாகிஉள்ளது . 816 புள்ளிக்கு மேல் சென்றால் வரும் நாட்களில் உயர வாய்ப்புள்ளது எனவே இந்த பங்கை 812 - 817 மேல் வாங்கலாம் இதன் இலக்கு 854, 865, 876, மற்றும் 915 S/L- 778.00

21- 04 - 2010

NIFTY- யானது 5210 கீழ் மீண்டும் வீழ்ச்சி அடையலாம் இந்த வீழ்ச்சிக்கு 5174 புள்ளி தடை தரலாம்.


இன்று 5242 மேல் 5255, 5261, 5273, 5283, 5297, 5305 புள்ளிகள் தடையாகவும்
5210 கீழ் 5189, 5159, 5142, 5128. புள்ளிகள் SUPPORT ஆக இருக்கும்.

Monday, April 19, 2010

20-04-2010

நாம் முன்பே கூரியது போல் நேற்று NIFTY 100 புள்ளிகள் வீழ்ந்து நம் இலக்கை அடைந்தது.

NIFTY- யின் வீழ்ச்சிக்கு தடையாக 5159 என்ற புள்ளி இருக்கும். 5159 புள்ளியை கடக்கும் பட்சத்தில் NIFTY - யானது 5100 வரை வீழ்ச்சி அடைய வாய்ப்புள்ளது. இந்த 5100 புள்ளியில் இருந்து மேலே உயரும் என்று தோன்றுகிறது.


NIFTY உயர 5252 புள்ளியை கடத்து முடித்தால் இதன் உயர்வுக்கு தடையாக 5280, 5308 புள்ளிகள் செயல்படும். 5308 என்ற புள்ளியை கடக்கும் பட்சத்தில் மேலும் 50 புள்ளிகள் வரை உயர வாய்ப்புள்ளது.

இன்று NIFTY - க்கு 5217 மேல் 5233, 5241, 5257, 5265 ஆகிய புள்ளிகள் தடையாகவும் 5162, 5138, 5123, 5115, 5103 ஆகிய புள்ளிகள் SUPPORT ஆக இருக்கும் .

Saturday, April 17, 2010

இந்த வாரம் NIFTY





NIFTY - யானது TREND LINE SUPPORT ஆன 5290 கடந்தால் வீழ்ச்சி இருக்கும் என்றும் வீழ்ச்சிக்கு 5235 என்ற புள்ளி தடையாக இருக்கும் என்று முந்தய பதிவில் கூறியிருந்தோம். அதுபோல 5290 கீழ் முடிந்துள்ளது.
NIFTY-இன் வீழ்ச்சிக்கு இப்போதைய தடை புள்ளி 5235.

இந்த வாரம் NIFTY 5235 யை கடக்கும் பட்சத்தில் விரைவான வீழ்ச்சி இருக்கும் என்று தோன்றுகிறது. 5235 கடக்கும் பட்சத்தில் வீழ்ச்சிக்கு தடையாக FIBONACCI அளவு படி 5123, 5037 ஆகிய புள்ளிகள் தடையாக இருக்கும் .

5315 மேல் உயரும் பட்சத்தில் 5337 மற்றும் 5364 புள்ளிகள் தடையாக செயல்படும். 5364 மேல் NIFTY - ன் உயர்வுக்கு 5464 தடையாக இருக்கும்.

Friday, April 16, 2010

16-04-2010

NIFTY - இன் வீழ்ச்சிக்கு 5230 புள்ளி தடையாக இருக்கும் . 5230 புள்ளியை கடக்கும் பட்சத்தில் அதிகப்படியான வீழ்ச்சி இருக்கும் .

இன்று NIFTY - 5291 மேல் 5306, 5320, 5335, 5346 ஆகிய புள்ளிகள் தடையாகவும் .
5270 கீழ் 5259, 5247, 5220, 5210. புள்ளிகள் SUPPORT ஆக இருக்கும் .

Wednesday, April 14, 2010

15-04-2010

கடந்த தினங்களில் NIFTY - யானது 5400 மற்றும் 5290 ஆகிய புள்ளிகளுக்கு இடையே வர்த்தகமாகி இருப்பதை தினவரை படத்தில் காணலாம். இதில் எந்த பக்கம் கடந்து முடிந்தாலும் 100 அல்லது 110 புள்ளிகள் வரை செல்ல வாய்ப்புள்ளது . இருந்தாலும் உயரங்களில் 5442, 5455, 5467, ஆகிய புள்ளிகள் தடையாகவும், வீழ்ச்சில் 5247, 5235, 5222, ஆகிய புள்ளிகள் SUPPORT ஆக செயல்படும்.


இன்று NIFTY - 5330 மேல் சென்றால் 5350, 5363, 5387, 5400 ஆகிய புள்ளிகள் தடையாகவும் . 5313- க்கு கீழ் 5301, 5290, 5277, 5253, 5241, 5229 புள்ளிகள் SUPPORT ஆக இருக்கும்.

SBIN - பங்கு 2112 மேல் முடிவடைந்தால் 2080 புள்ளியை S/L வைத்து வாங்கலாம் இதன் இலக்கு 2137, 2146, 2154



Monday, April 12, 2010

13-04-2010

NIFTY - 5410 என்ற புள்ளியை கடந்து முடிந்தால் 5450, 5500 வரை உயரும் . இதன் வீழ்ச்சிக்கு 5312- 5300 புள்ளிகள் தடையாக இருக்கும் . 5300 கடக்கும் பட்சத்தில் 5230 வரை வீழ்ச்சியடையும்.

இன்று NIFTY - 5345 மேல் 5350, 5363, 5399, 5412. தடையாகவும் .

இறக்கத்தில் 5321 கீழ் 5309, 5285, 5273, 5261, 5230 ஆகிய புள்ளிகள் SUPPORT ஆக இருக்கும் .
TECHNICAL CLASS எடுக்க சென்றதால் இன்று பதிவு எழுத முடியவில்லை . மன்னிக்கவும் .

Friday, April 9, 2010

09-04-2010


NIFTY - யானது 5287 புள்ளிக்கு கீழ் வீழ்ச்சி அடைந்ததால் 5210-5200 புள்ளி நல்ல தடையாக இருக்கும் . 5320 மேல் முடிவடையும் பட்சத்தில் மேலும் உயர வாய்ப்புள்ளது .

இன்று NIFTY 5310 மேல் 5316, 5328, 5340, 5365 ஆகிய புள்ளிகள் தடையாகவும்.
5290 கீழ் 5287, 5275, 5250, 5239, 5220 SUPPORT ஆக இருக்கும் .

Thursday, April 8, 2010

08-04-2010

5410-5415 மேல் முடிவடைத்தல் NIFTY புதிய உயரங்கள் செல்ல வாய்ப்புள்ளது . அது வரை BUYING-இல் சற்று கவனமாக இருப்பது நல்லது.

வீழ்ச்சிக்கு 5330- என்ற புள்ளி நல்ல SUPPORT ஆக இருக்கும்.

இன்றைக்கு NIFTY - யானது 5383 மேல் 5395, 5408, 5420, 5445. ஆகிய புள்ளிகள் தடையாகவும் . 5360 கீழ் 5353, 5341, 5329, 5305 ஆகிய புள்ளிகள் SUPPORT ஆக செயல்படும் .

Tuesday, April 6, 2010

07-04-2010

NIFTY - யானது உயரத்தில் DOJI என்ற அமைப்புடன் முடிந்து உள்ளது. அடுத்த நகர்வு இன்றைய முடிவை வைத்துதான் இருக்கிறது. என்றாலும் 5407 என்ற புள்ளிக்கு மேல் உயர வாய்ப்புள்ளது . வீழ்ச்சில் 5278, 5210 ஆகிய புள்ளிகள் தடையாக இருக்கும் .


இன்று 5380 மேல் 5391, 5403, 5428, 5440, ஆகிய புள்ளிகள் தடையாகவும் .

5355 கீழ் 5343,5331, 5307, 5283 ஆகிய புள்ளிகள் SUPPORT ஆக இருக்கும் .

Monday, April 5, 2010

06-04-2010

NIFTY - தனது 5310 - தடை புள்ளியை கடந்து முடிந்து உள்ளது. இதன் படி 5420- 5440 ஆகிய புள்ளிகள் வரை உயர வாய்ப்புள்ளது . வீழ்ச்சிக்கு 5249, 5220 ஆகிய புள்ளிகள் தடையாக இருக்கும் .


இன்றைக்கு NIFTY 5372 மேல் 5382, 5394, 5419, 5440 ஆகிய புள்ளிகள் தடையாகவும் .

5337, கீழ் 5325, 5315, 5292, 5270 ஆகிய புள்ளிகள் SUPPORT ஆக இருக்கும் .


RANBAXY பங்கை 480 - 485 ஆகிய புள்ளிகளில் வாங்கலாம் இலக்கு 490, 495, 500 S/L 475



Wednesday, March 31, 2010

01-04-2010

NIFTY - 5310 புள்ளிக்கு மேல் முடிவடைத்தல் மட்டுமே புதிய உயரங்கள் சாத்தியம்.

5225-5200 ஆகிய புள்ளிகள் NIFTY -இன் வீழ்ச்சிக்கு தடையாக இருக்கும். 5200 புள்ளியை கடந்தால் 5100, 5050 புள்ளிகள் வரை இறங்க வாய்ப்புள்ளது.


இன்றைக்கு 5265 மேல் 5279, 5285, 5292-5296, 5310 ஆகிய புள்ளிகள் தடையாகவும் .

5234 கீழ் 5222, 5210, 5186, 5174, 5162 ஆகிய புள்ளிகள் SUPPORT ஆகவும் செயல்படும் .

Tuesday, March 30, 2010

31-03-2010

nifty -யானது 5310 என்ற புள்ளியை கடக்க முடியாமல் ஒன்றுக்கு மேற்பட்ட முறை இறங்கி இருப்பது அதன் தின வரை படத்தை பார்த்தால் தெரிகிறது. நேற்று 5310 மேல் உயர்ந்து முடிவில் 5310 கீழ் முடித்து உள்ளது . 5310 க்கு மேல் 5350, 5400 புள்ளிகள் வரை வாய்ப்புள்ளது . அது போல வீழ்ச்சிக்கு 5195 என்ற புள்ளியை கடந்தது முடிய வேண்டும்.


இன்றைக்கு NIFTY 5272 மேல் சென்றால் 5281-5289, 5310-5313, 5326, 5338, 5350. ஆகிய புள்ளிகள் தடையாக இருக்கும் .

5249 கீழ் 5242, 5220, 5200-5194, 5183 ஆகிய புள்ளிகள் SUPPORT ஆக செயல்படும் .

Monday, March 29, 2010

29-03-2010

இன்று NIFTY 5290 மேல் 5297, 5310, 5322, 5346, 5360, ஆகிய புள்ளிகள் தடையாகவும் .

5270 கீழ் 5256, 5220, 5184 ஆகிய புள்ளிகள் SUPPORT ஆக இருக்கும் .

Sunday, March 28, 2010

இந்த வாரம் NIFTY

சென்ற வாரம் பதிவில் கூரியது போல NIFTY 5293 புள்ளி வரை மட்டும் உயர்த்து இன்னும் DOUBLE TOP அமைப்பு உடைபடாமல் CHENNAL என்ற அமைப்பு உருவகயுள்ளது இதன் உயர புள்ளியான 5283 -க்கு அருகில் முடித்து உள்ளது . இந்த வாரம் NIFTY 5290 மேல் சென்றால் உயர வாய்ப்புள்ளது இருத்தலும் இடையில் சிறிய சிறிய தடைகள் 5310 புள்ளிகள் வரை உள்ளது மற்றும் 15 நாள் RSI - OVER BROUGHT என்ற நிலையில் உள்ளது. வீழ்ச்சியடைய 5200 என்ற புள்ளியை கடந்து முடிய வேண்டும்.

5310 மேல் 5326, 5344, 5371 தடையாகவும் .
5200 கீழ் 5125, 5110-5100, 5050 SUPPORT ஆக இருக்கும்.


சென்ற வாரம் பரிந்துரை செய்த CANBK பங்கு அனைத்து இலக்குகளை எட்டியது. ABAN 1180 என்ற புள்ளி வரை மட்டுமா வீழ்த்து. RELCAPITAL முதல் இலக்கு எட்டியது. RELCAPITAL 787 புள்ளியை கடந்தால் 800, 805 வரை உயர வாய்ப்புள்ளது இந்த வாரமும் இதில் கவனம் செலுத்தலாம்.

Thursday, March 25, 2010

NIFTY 26-03-2010

NIFTY -இன் தின வரைபடத்தில் DOUBLE TOP என்ற அமைப்பு உருவகயுள்ளது. DOUBLE TOP- இன் உயரமான 5279 புள்ளியை கடந்தால் 5310 மற்றும் 5322 வரை உயர வாய்ப்புள்ளது. இருத்தலும் இடையில் 5287, 5292 ஆகிய புள்ளிகள் தடையாக இருக்க வாய்ப்புள்ளது. வீழ்ச்சி அடைய 5200 புள்ளியை கடக்கும் பட்சத்தில் 5170, 5135 புள்ளிகள் SUPPORT ஆக இருக்கும் .


இன்று NIFTY 5265 மேல் சென்றால் 5271-5279, 5283-5287, 5292, 5310, ஆகிய புள்ளிகள் தடையாக இருக்கும். 5250 கீழ் 5242, 5224-5218, 5195 SUPPORT ஆக இருக்கும்.


RELCAPITAL பங்கை 770-775 என்ற நிலையில் வாங்கலாம் இலக்கு 783, 791, 800 S/L - 765.

Wednesday, March 24, 2010

NIFTY இன்று 25-03-10

NIFTY - இன் தின வரைபடத்தில் CHANNEL என்ற அமைப்பு உருவாகிஉள்ளது . அதன்படி 5070 என்ற புள்ளிக்கு கீழ் வீழ்ச்சி அதிகமாக இருக்க வாய்ப்புள்ளது. இருத்தலும் இடையில் 5158, 5100 ஆகிய புள்ளிகள் SUPPORT ஆக இருக்கும்.


இன்று NIFTY 5233 மேல் சென்றால் 5248 - 5251, 5261- 5265, 5273, 5285, 5292-5297. ஆகிய புள்ளிகள் தடையாக இருக்கும்.


5210 கீழ் இறங்கும் பட்சத்தில் 5199, 5192, 5187, 5175, 5165, 5140 ஆகிய புள்ளிகள் SUPPORT ஆக இருக்கும்.


தின வர்த்தகத்தில் ABAN பங்கை 1170 கீழ் SHORT SELL செய்யலாம் இதன் இலக்கு 1160, 1155 S/L 1179.
CANBK - பங்கை 402 மேல் வாங்கலாம் இலக்கு 407,411 S/L 396.

Monday, March 22, 2010

NIFTY இன்று

NIFTY - யானது 5292 மேல் கடந்தால் தான் அடுத்த உயர்வு சாத்தியம். இருந்தாலும் இன்று 5226 மேல் வர்த்தகம் ஆகும் பட்சத்தில் 5239, 5242, 5255, 5269 ஆகிய புள்ளிகள் தடையாக இருக்கும். இறக்கத்தில் 5192 என்ற புள்ளிக்கு கீழ் வர்த்தகம் ஆகும் பட்சத்தில் 5174, 5158, 5100 ஆகிய புள்ளிகள் SUPPORT ஆக இருக்கும்.


EXPIRY - இன்றுடன் இரண்டு தினங்களே இருப்பதால் சந்தை அதிக மேடு பள்ள்ங்கலுடன் வர்த்தகமாக வாய்புள்ளது. எனவே தின வர்த்தகர்கள் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது .

Sunday, March 21, 2010

இந்த வார NIFTY

NIFTY - இன் வார வரைபடத்தில் 5292 என்ற புள்ளி முக்கிய தடையாக இருக்கறது . 5292 புள்ளிய 2 முறை கடக்க முடியாமல் இறங்கி இருப்பதை இதன் வரைபடத்தில் காணலாம்.

இந்த வாரம் 5292 மேல் உயரும் பட்சத்தில் FIBONACCI அளவான (78.8%) 5479 என்ற புள்ளி தடையாக இருக்கும். வீழ்ச்சியடைய 5097 கீழ் இறங்கவேண்டும் . இறங்கும் பட்சத்தில் 4885 என்ற புள்ளி TREND LINE SUPPORT ஆக இருக்கும். 4885 கீழ் FIBONACCI அளவான (61.8%) 4792 நல்ல SUPPORT இருக்கும் .

Friday, March 19, 2010

இன்றைய NIFTY

இன்று NIFTY 5250 மேல் உயர வாய்ப்பு இருந்தாலும் 5289 என்ற புள்ளி வரை அடுத்தடுத்த 10 புள்ளிகளில் தடை இருக்கிறது . 5289 கடந்து முடிந்தால் மேலும் உயர்வதற்கு வாய்ப்புள்ளது . இருந்தாலும் EXPIRY DATE இன்னும் 3 தினங்களே இருப்பதால் சற்று கவனத்துடன் இருக்க வேண்டும் .

5250 மேல் உயர்தால் 5264 , 5276 , 5289 , 5301 , 5313 ஆகிய புள்ளிகள் தடையாக இருக்கும் .

5231 கீழ் 5219 , 5195 , 5160 , 5148 ஆகிய புள்ளிகள் SUPPORT ஆக இருக்கும் .


IVRCL INFRA பங்கை 175 மேல் வாங்கலாம் .இதன் இலக்கு 182 ,185,188 S/L-172 .

Thursday, March 18, 2010

இன்றைய NIFTY

NIFTY - யானது 5292 to 5295 ஆகிய புள்ளிகளை கடத்து முடிந்தால் அடுத்து 5350, 5400 ஆகிய புள்ளிகள் வரை உயர வாய்ப்புள்ளது .
இருத்தலும் நம் கையிலுள்ள பங்குகளில் 25 அல்லது 50 சதவீதம் விற்று வைப்பது
நல்லது .

இன்றைக்கு NIFTY 5236 மேல் உயர்தல் 5246, 5258, 5271, 5295
ஆகிய புள்ளிகள் தடையாக இருக்கும் .

5220 கீழ் 5201, 5189, 5166, 5130 ஆகிய புள்ளிகள் SUPPORT இருக்கும் .


SCI பங்கை 158.50 மேல் வாங்கலாம் இதன் இலக்கு 172, 180 S/L 151. தினவர்த்தகத்தில் இலக்கு 163, 166 S/L 156.

Wednesday, March 17, 2010

இன்றைய NIFTY

NIFTY நேற்று அதன் 'CUP' அமைப்பின் முதல் இலக்கு புள்ளிக்கு அருகே சென்று சற்று இறங்கி முடிந்தது. இந்த அமைப்பின் அடுத்த இலக்கு புள்ளியான 5350 வரை உயர வாய்ப்புள்ளது ஆனால் selling pressure - இல் சற்று இறங்கி உயரும் . அதன் படி இறக்கத்தில் 5137, 5124 ஆகிய புள்ளிகள் நல்ல SUPPORT ஆக செயல்படும் .

இன்றைக்கு NIFTY 5205 மேல் உயர்ந்தால் 5220 to 5227, 5238, 5250 ஆகிய புள்ளிகள் தடையாக இருக்கும்.
5183 புள்ளிக்கு கீழ் 5170, 5151, 5142, 5137, 5126 ஆகிய புள்ளிகள் SUPPORT ஆக இருக்கும் .

Tuesday, March 16, 2010

இன்றைய NIFTY

கடத்த ஒரு வாரகாலமாக NIFTY - யானது 5065 to 5150 புள்ளிகளுக்கிடையை வர்த்தகம் ஆகிவருகிறது. இந்த புள்ளிகளை கடந்து முடித்தால் தான் NIFTY - இன் நகர்வை தீர்மானிக்க இயலும்.
இன்று NIFTY - 5131 to 5135 புள்ளிக்கு மேல் 5145, 5156, 5169, 5178, 5200. தடைய இருக்கும் .
5123 கீழ் 5116, 5100, 5075, 5050 நல்ல SUPPORT இருக்கும் .


இன்று தின வர்த்தகத்தில் STER பங்கை 825 மேல் வாங்கலாம் இதன் இலக்கு 839, 842. s/l 820.

Monday, March 15, 2010

தின வர்த்தகத்தில் TCS - யை 801 மேல் வாங்கலாம் இதன் இலக்கு 810, 815 S/L 795.
SELL HDIL 299 கீழ் இலக்கு 292, 289 S/L 302.

Sunday, March 14, 2010

இந்தவாரம் NIFTY

சென்ற வாரம் பதிவில் NIFTY - CUP என்ற அமைப்பு உருவாகிஉள்ளது என்றும் அதன் உயரத்தை கடந்தால் மேல் நோக்கிய நகர்வு இருக்கும் என்று கூறிஇருத்தோம். அது போல CUP-இன் உயரத்தை கடத்து முடித்துஉள்ளது.
இந்த வாரம் NIFTY - 5158 மேல் நிலைத்து வர்த்தகம் ஆகும் பட்சத்தில் மேல் நோக்கிய நகர்வு இருக்கும் . ஆனால் 5182 TO 5187 புள்ளிகள் முக்கிய தடையாக இருக்கும். இதை கடத்து உயர்த்தல் 5205, 5227, 5254, 5300 ஆகிய புள்ளிகள் தடையாக செயல்படும்.
வீழ்ச்சி அடைய நாம் முன்னர் கூறியது போல் 5092 TO 5084 புள்ளியை கடத்தால் கீழ் நோக்கிய நகர்வு இருக்கும். இறக்கத்தில் 4997 (34 EMA ) நல்ல SUPPORT ஆக இருக்கும் .

Friday, March 12, 2010

இன்று NIFTY

NIFTY தனது தடை புள்ளியான 5137 மேல் சென்று சற்று கீழ் முடிந்துள்ளது .இன்று 5140 புள்ளிக்கு மேல் உயர வாய்ப்புள்ளது . நாம் முன்னர் கூறியது போல ஒரு சில INDICATOR கள் OVER BROUGHT- ல் உள்ளது .
5140 மேல் 5150,5169,5172 தடையாகவும் 5182 என்ற புள்ளி முக்கிய தடையாகவும் செயல்படும்.
இன்று 5118 கீழ் கடந்தால் 5100 சப்போர்ட் ஆக இருக்கும். இருந்தாலும் 5092 என்ற புள்ளியை கடந்தால் தான் வீழ்ச்சி சொல்லும்படியாக இருக்கும். 5092 க்கு கீழ் வீழ்ந்தால் முந்தைய பதிவில் கூறியது போல 5064, 5050, 5000 நல்ல தாங்கு புள்ளியாக செயல்படும்.

Thursday, March 11, 2010

11/03/10


NIFTY தின வரைபடத்தில் HEAD & SHOULDER என்ற அமைப்பு உருவாகிஉள்ளது . எனவே 5120 புள்ளியை கடந்தல் 5137, 5142, 5164, 5172, 5185 ஆகிய புள்ளிகள் தடையாக இருக்கும் .
H & S இன் NICK LINE கடந்து கீழ் சென்றால் 5064, 5050, 5000 ஆகிய புள்ளிகள் நல்ல SUPPORT ஆகவே செயல்படும் .

Wednesday, March 10, 2010

10/03/10

NIFTY இன்று 5110 மேல் உயர்த்தலும் 5155 புள்ளிகள் வரை அடுத்த அடுத்த 10 புள்ளிகள் தடையாக இருக்கும். 5155 புள்ளியை கடத்தால் 5179,5200 வரை செல்ல வாய்ப்புள்ளது. ஆனால் ஒரு சில Indicator கள் over brought level -ல் உள்ளது.
5090 கீழ் வீழ்சசி அடைதல் 5085,5068, 5016, 5000 ஆகிய புள்ளிகள் நல்ல SUPPORT செயல்படும்.

Tuesday, March 9, 2010

09/03/10

NIFTY இன்று 5130 புள்ளிக்கு மேல் உயரும்பட்சத்தில் 4145, 5156, 5160, 5172, 5182 ஆகிய புள்ளிகள் தடையாஇருக்கும்.
5114 புள்ளிக்கு கீழ் 5100, 5089, 5069 ஆகிய புள்ளிகள் support ஆக இருக்கும். 5069 கீழ் விரைவாக வீழ்ச்சி அடையா வாய்புள்ளது.
தின வர்த்தகத்தில் ANANTRAJ பங்கை 133 மேல் வாங்கலாம் இதன் இலக்கு 137, 142. S/L -129.

Sunday, March 7, 2010

இந்த வாரம் NIFTY
EOD வரைபடத்தில் 'CUP'- அமைப்பு உருவாகியுள்ளது. இதன் உயரத்தைகடத்தால் 5237,5355 வரை உயர வாய்ப்புள்ளது. ஆனால் 5162, 5184,5210 ஆகிய புள்ளிகள் தடையாக இருக்கும். இறக்கத்தில் 5015 TO 5000, 4935 ஆகிய புள்ளிகள் SUPPORT இருக்கும் மேலும் 4935 கீழ் கட்த்தால் 4886,4836 வரை இறங்க வாய்ப்புள்ளது.

Thursday, March 4, 2010

05/03/2010

NIFTY நேற்று தினசரி வரைபடத்தில் CUP - என்ற அமைப்பு உருவாகி முடிந்துள்ளது. நேற்றைய உயரத்தை கடந்தால் 5103, 5121 ஆகிய புள்ளிகள் வரை உயர வாய்ப்பு உள்ளது . கீழே இறங்க 5055 to 5050 ஆகிய புள்ளிகளை கடக்கவேண்டும் . உயரத்தில் 5103, 5110,5117,5121,5130,5141 ஆகிய புள்ளிகள் தடையாக செயல்படும். இறக்கத்தில் 5039,5000,4993,4966,4936 ஆகிய புள்ளிகள் SUPPORT ஆக செயல்படும்.

PATELENG பங்கை 450 மேல் வாங்கலாம் இதன் இலக்கு 470,482 S/L 427.
தினவர்த்தகத்தில் இதன் இலக்கு 455,462 S/L-444.
இன்று NIFTY 5090 to 5095 மேல் 5100 to 5110, 5112 to 5118, 5122, 5130, 5141 to 5146, 5171, 5201 ஆகிய புள்ளிகள் தடையாக இருக்கும் . கீழே இறங்க 5065 புள்ளியை கடக்கவேண்டும். இறங்கும்பட்சதில் 5050, 5039 to 5031, 5000, 4993, 4964, 4936 ஆகிய புள்ளிகள் சப்போர்ட் ஆக செயல்படும்.
தின வர்த்தக பரிந்துரை:
ABAN 1225 மேல் வாங்கலாம், இதன் இலக்கு 1240, 1254 S/L 1212.
SBI நேற்று அதிகபட்சமாக 2025.90 வரை சென்றது. நமது முதல் 2 இலக்குகள் எட்டியது.

Wednesday, March 3, 2010

இன்றைய  NIFTY 5030 to 5035 மேல் 5053, 5064 to 5067, 5074, 5087, 5110 ஆகிய புள்ளிகள் தடையாகவும் . 4998 கீழ் 4986, 4965,4954,4877 ஆகிய புள்ளிகள் நல்ல SUPPORT ஆக செயல்படும் .
 SBIN இதன்  RESISTANCE ஆன 1960 மேல் முடிவடைந்து  நேற்று DOJI STAR உருவாகிஉள்ளது. எனவே 1990 மேல் வாங்கலாம் . இதன் S/L1900.  TGT 2099, 2140. தின வர்த்தகத்தில் tgt 2015,2023 S/L 1974

Tuesday, March 2, 2010

 முந்தைய பதிவில் கூறிஇருந்த BHEL அணைத்து இலக்குகளையும் சென்றடைந்தது. இன்றைய உயர்வு 2449.90.

தின வர்த்தக பரிந்துரை SELL REL CAPITAL இலக்கு 780 அடைந்தது.

Monday, March 1, 2010

NIFTY இந்தவாரம்  4950 மேலே ஒன்று அல்லது இரண்டு நாள் முடிவடையும் பட்சத்தில் 5058, 5106, 5153 ஆகிய புள்ளிகள் வரை உயரவும் மேலும் 5153 மேலே முடிவடைந்தால் இதன் முந்தைய உயர்வான 5300 க்கு செல்ல வாய்ப்பு உள்ளது.
இறங்கும் பட்சத்தில் 4736, 4671, 4659 ஆகிய புள்ளிகள் நல்ல SUPPORT ஆக செயல்படும். அதற்கும் கீழே 4503 வரை செல்ல வாய்ப்பு உள்ளது.

Friday, February 26, 2010

BHEL CHART இல் சிறிய TRIANGLE PATTN  உருவகி உள்ளது. அதனால் பங்கை 2399 (closing)மேல் வாங்கலாம். இதன் S/L 2376. இலக்கு 2421,2430 மற்றும் 2450.
  BATA INIDA our tgt 198 & 205 ahicved.

Tuesday, February 23, 2010

BATA INDIA

இந்த வரைபடத்தில் TRIANGல் வடிவம் உருவாகி உள்ளது. இந்த பங்கை 189 மேலே
வாங்கலாம் இதன் நஷ்ட்டதடுப்பு 180 இதன் இலக்கு 196 - 198 மற்றும் 202-205.