
எங்கள் பதிவை mobile இல் காண http://goodmoneynse.mobify.me
Sunday, May 16, 2010
இந்த வாரம் NIFTY
NIFTY - 5210 மேல் கடந்தால் தான் நல்ல உயர்வு சாத்தியம் என்றாலும் 5120 புள்ளிக்கு மேல் உயரும். 5120 புள்ளிக்கு மேல் தடையாக 5210 புள்ளி இருக்கும் 5210 உயரும் பட்சத்தில் இந்த உயர்வுக்கு 5285, 5342 புள்ளிகள் தடை தரலாம். அது போல 5032- 5004 கீழ் கடந்தால் நல்ல வீழ்ச்சி இருக்கும் என்றே தோன்றுகிறது . 5004 கீழ் வீழும் பட்சத்தில் இதற்க்கு தடையாக 4950, 4846 புள்ளிகள் இருக்கும்.

Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment