எங்கள் பதிவை mobile இல் காண http://goodmoneynse.mobify.me

TECHNICAL CLASS

பணம் கொடுத்து வர்த்தக குறிப்புகளை வாங்கியும் வர்த்தகத்தில் தொடர்ந்து தோல்வி அடைகின்றீர்களா?
நுட்ப ஆய்வுகளைப் பற்றி புத்தகங்கள் பல படித்தும் அதை வர்த்தகத்தில் சரியாக பயன்படுத்த முடியாமல் நஷ்டம் அடைந்து கொண்டிருக்கின்றீர்களா?
தொடரும் தோல்விகளினால் பொருளாதார ரீதியாகவும், மனோ ரீதியாகவும் பாதிக்கப் பட்டிருக்கிறீர்களா?
Technical Analysis இல் மேலோட்டமாக இருக்கும் விதிமுறைகளை விடுத்து Operator எனப்படும்  பெரு வர்த்தகர்கள் பயன்படுத்தும் விதிமுறைகளின் சூட்சுமம் உங்களுக்கு வேண்டுமா ?
100% சரியான வர்த்தகங்களை செயல்படுத்தி லாபம் ஈட்டும் முறைகளை கற்றுத்தரும் Technical Analysis வகுப்புகள் தமிழகமெங்கும் நடைபெறுகிறது.,
Technical Analysis வகுப்புகளின் விவரங்கள்:
வகுப்பு நடைபெறும் தினங்கள் – 1 நாள் (சனி அல்லது   ஞாயிறு)
வகுப்பு கட்டணம் –1700/-(தேநீர்,  மதிய உணவு உள்பட)
வகுப்பு நடக்கும் இடம் – உங்கள் ஊரில்
கலந்து கொள்பவர்களின் எண்ணிக்கை – அதிக பட்சம் முதலில் வரும் 5 நண்பர்கள் மட்டுமே
வகுப்பை நடத்துபவர் – NARENDRAN, SENTHIL KUMAR



வகுப்பு முடிந்த பின் தொடர் பயிற்ச்சிகள் அடுத்த  நான்கு வாரங்களுக்கு வழங்கப்படும், அதாவது தினமும் இரவு அடுத்த நாள் உயரக்கூடிய பங்குகளின் பட்டியல் வரைபடங்களுடன் உங்கள் மின் அஞ்சலுக்கு வழங்கப்படும்.
உங்களின் சந்தேகங்களை வரைபடத்துடன் எங்களின் மின் அஞ்சலுக்கு அனுப்பினால் உங்கள் சந்தேகங்கள் நிவர்த்தி செய்து தரப்படும்.
Technical Software இல்லவசமாக வழங்கப்படும்.  Chart Historical Data மிக குறைந்த  கட்டணத்தில்  தரப்படும்
CONTACT

NARENDRAN
098655 12373

SENTHIL KUMAR
099523 36881

OFFICE
0422 3026277

GOODMONEY
22, MADALAYAM ROAD,
SIVANANDHAPURAM,
COIMBATORE - 641 035.
INDIA.