எங்கள் பதிவை mobile இல் காண http://goodmoneynse.mobify.me

Wednesday, March 31, 2010

01-04-2010

NIFTY - 5310 புள்ளிக்கு மேல் முடிவடைத்தல் மட்டுமே புதிய உயரங்கள் சாத்தியம்.

5225-5200 ஆகிய புள்ளிகள் NIFTY -இன் வீழ்ச்சிக்கு தடையாக இருக்கும். 5200 புள்ளியை கடந்தால் 5100, 5050 புள்ளிகள் வரை இறங்க வாய்ப்புள்ளது.


இன்றைக்கு 5265 மேல் 5279, 5285, 5292-5296, 5310 ஆகிய புள்ளிகள் தடையாகவும் .

5234 கீழ் 5222, 5210, 5186, 5174, 5162 ஆகிய புள்ளிகள் SUPPORT ஆகவும் செயல்படும் .

Tuesday, March 30, 2010

31-03-2010

nifty -யானது 5310 என்ற புள்ளியை கடக்க முடியாமல் ஒன்றுக்கு மேற்பட்ட முறை இறங்கி இருப்பது அதன் தின வரை படத்தை பார்த்தால் தெரிகிறது. நேற்று 5310 மேல் உயர்ந்து முடிவில் 5310 கீழ் முடித்து உள்ளது . 5310 க்கு மேல் 5350, 5400 புள்ளிகள் வரை வாய்ப்புள்ளது . அது போல வீழ்ச்சிக்கு 5195 என்ற புள்ளியை கடந்தது முடிய வேண்டும்.


இன்றைக்கு NIFTY 5272 மேல் சென்றால் 5281-5289, 5310-5313, 5326, 5338, 5350. ஆகிய புள்ளிகள் தடையாக இருக்கும் .

5249 கீழ் 5242, 5220, 5200-5194, 5183 ஆகிய புள்ளிகள் SUPPORT ஆக செயல்படும் .

Monday, March 29, 2010

29-03-2010

இன்று NIFTY 5290 மேல் 5297, 5310, 5322, 5346, 5360, ஆகிய புள்ளிகள் தடையாகவும் .

5270 கீழ் 5256, 5220, 5184 ஆகிய புள்ளிகள் SUPPORT ஆக இருக்கும் .

Sunday, March 28, 2010

இந்த வாரம் NIFTY

சென்ற வாரம் பதிவில் கூரியது போல NIFTY 5293 புள்ளி வரை மட்டும் உயர்த்து இன்னும் DOUBLE TOP அமைப்பு உடைபடாமல் CHENNAL என்ற அமைப்பு உருவகயுள்ளது இதன் உயர புள்ளியான 5283 -க்கு அருகில் முடித்து உள்ளது . இந்த வாரம் NIFTY 5290 மேல் சென்றால் உயர வாய்ப்புள்ளது இருத்தலும் இடையில் சிறிய சிறிய தடைகள் 5310 புள்ளிகள் வரை உள்ளது மற்றும் 15 நாள் RSI - OVER BROUGHT என்ற நிலையில் உள்ளது. வீழ்ச்சியடைய 5200 என்ற புள்ளியை கடந்து முடிய வேண்டும்.

5310 மேல் 5326, 5344, 5371 தடையாகவும் .
5200 கீழ் 5125, 5110-5100, 5050 SUPPORT ஆக இருக்கும்.


சென்ற வாரம் பரிந்துரை செய்த CANBK பங்கு அனைத்து இலக்குகளை எட்டியது. ABAN 1180 என்ற புள்ளி வரை மட்டுமா வீழ்த்து. RELCAPITAL முதல் இலக்கு எட்டியது. RELCAPITAL 787 புள்ளியை கடந்தால் 800, 805 வரை உயர வாய்ப்புள்ளது இந்த வாரமும் இதில் கவனம் செலுத்தலாம்.

Thursday, March 25, 2010

NIFTY 26-03-2010

NIFTY -இன் தின வரைபடத்தில் DOUBLE TOP என்ற அமைப்பு உருவகயுள்ளது. DOUBLE TOP- இன் உயரமான 5279 புள்ளியை கடந்தால் 5310 மற்றும் 5322 வரை உயர வாய்ப்புள்ளது. இருத்தலும் இடையில் 5287, 5292 ஆகிய புள்ளிகள் தடையாக இருக்க வாய்ப்புள்ளது. வீழ்ச்சி அடைய 5200 புள்ளியை கடக்கும் பட்சத்தில் 5170, 5135 புள்ளிகள் SUPPORT ஆக இருக்கும் .


இன்று NIFTY 5265 மேல் சென்றால் 5271-5279, 5283-5287, 5292, 5310, ஆகிய புள்ளிகள் தடையாக இருக்கும். 5250 கீழ் 5242, 5224-5218, 5195 SUPPORT ஆக இருக்கும்.


RELCAPITAL பங்கை 770-775 என்ற நிலையில் வாங்கலாம் இலக்கு 783, 791, 800 S/L - 765.

Wednesday, March 24, 2010

NIFTY இன்று 25-03-10

NIFTY - இன் தின வரைபடத்தில் CHANNEL என்ற அமைப்பு உருவாகிஉள்ளது . அதன்படி 5070 என்ற புள்ளிக்கு கீழ் வீழ்ச்சி அதிகமாக இருக்க வாய்ப்புள்ளது. இருத்தலும் இடையில் 5158, 5100 ஆகிய புள்ளிகள் SUPPORT ஆக இருக்கும்.


இன்று NIFTY 5233 மேல் சென்றால் 5248 - 5251, 5261- 5265, 5273, 5285, 5292-5297. ஆகிய புள்ளிகள் தடையாக இருக்கும்.


5210 கீழ் இறங்கும் பட்சத்தில் 5199, 5192, 5187, 5175, 5165, 5140 ஆகிய புள்ளிகள் SUPPORT ஆக இருக்கும்.


தின வர்த்தகத்தில் ABAN பங்கை 1170 கீழ் SHORT SELL செய்யலாம் இதன் இலக்கு 1160, 1155 S/L 1179.
CANBK - பங்கை 402 மேல் வாங்கலாம் இலக்கு 407,411 S/L 396.

Monday, March 22, 2010

NIFTY இன்று

NIFTY - யானது 5292 மேல் கடந்தால் தான் அடுத்த உயர்வு சாத்தியம். இருந்தாலும் இன்று 5226 மேல் வர்த்தகம் ஆகும் பட்சத்தில் 5239, 5242, 5255, 5269 ஆகிய புள்ளிகள் தடையாக இருக்கும். இறக்கத்தில் 5192 என்ற புள்ளிக்கு கீழ் வர்த்தகம் ஆகும் பட்சத்தில் 5174, 5158, 5100 ஆகிய புள்ளிகள் SUPPORT ஆக இருக்கும்.


EXPIRY - இன்றுடன் இரண்டு தினங்களே இருப்பதால் சந்தை அதிக மேடு பள்ள்ங்கலுடன் வர்த்தகமாக வாய்புள்ளது. எனவே தின வர்த்தகர்கள் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது .

Sunday, March 21, 2010

இந்த வார NIFTY

NIFTY - இன் வார வரைபடத்தில் 5292 என்ற புள்ளி முக்கிய தடையாக இருக்கறது . 5292 புள்ளிய 2 முறை கடக்க முடியாமல் இறங்கி இருப்பதை இதன் வரைபடத்தில் காணலாம்.

இந்த வாரம் 5292 மேல் உயரும் பட்சத்தில் FIBONACCI அளவான (78.8%) 5479 என்ற புள்ளி தடையாக இருக்கும். வீழ்ச்சியடைய 5097 கீழ் இறங்கவேண்டும் . இறங்கும் பட்சத்தில் 4885 என்ற புள்ளி TREND LINE SUPPORT ஆக இருக்கும். 4885 கீழ் FIBONACCI அளவான (61.8%) 4792 நல்ல SUPPORT இருக்கும் .

Friday, March 19, 2010

இன்றைய NIFTY

இன்று NIFTY 5250 மேல் உயர வாய்ப்பு இருந்தாலும் 5289 என்ற புள்ளி வரை அடுத்தடுத்த 10 புள்ளிகளில் தடை இருக்கிறது . 5289 கடந்து முடிந்தால் மேலும் உயர்வதற்கு வாய்ப்புள்ளது . இருந்தாலும் EXPIRY DATE இன்னும் 3 தினங்களே இருப்பதால் சற்று கவனத்துடன் இருக்க வேண்டும் .

5250 மேல் உயர்தால் 5264 , 5276 , 5289 , 5301 , 5313 ஆகிய புள்ளிகள் தடையாக இருக்கும் .

5231 கீழ் 5219 , 5195 , 5160 , 5148 ஆகிய புள்ளிகள் SUPPORT ஆக இருக்கும் .


IVRCL INFRA பங்கை 175 மேல் வாங்கலாம் .இதன் இலக்கு 182 ,185,188 S/L-172 .

Thursday, March 18, 2010

இன்றைய NIFTY

NIFTY - யானது 5292 to 5295 ஆகிய புள்ளிகளை கடத்து முடிந்தால் அடுத்து 5350, 5400 ஆகிய புள்ளிகள் வரை உயர வாய்ப்புள்ளது .
இருத்தலும் நம் கையிலுள்ள பங்குகளில் 25 அல்லது 50 சதவீதம் விற்று வைப்பது
நல்லது .

இன்றைக்கு NIFTY 5236 மேல் உயர்தல் 5246, 5258, 5271, 5295
ஆகிய புள்ளிகள் தடையாக இருக்கும் .

5220 கீழ் 5201, 5189, 5166, 5130 ஆகிய புள்ளிகள் SUPPORT இருக்கும் .


SCI பங்கை 158.50 மேல் வாங்கலாம் இதன் இலக்கு 172, 180 S/L 151. தினவர்த்தகத்தில் இலக்கு 163, 166 S/L 156.

Wednesday, March 17, 2010

இன்றைய NIFTY

NIFTY நேற்று அதன் 'CUP' அமைப்பின் முதல் இலக்கு புள்ளிக்கு அருகே சென்று சற்று இறங்கி முடிந்தது. இந்த அமைப்பின் அடுத்த இலக்கு புள்ளியான 5350 வரை உயர வாய்ப்புள்ளது ஆனால் selling pressure - இல் சற்று இறங்கி உயரும் . அதன் படி இறக்கத்தில் 5137, 5124 ஆகிய புள்ளிகள் நல்ல SUPPORT ஆக செயல்படும் .

இன்றைக்கு NIFTY 5205 மேல் உயர்ந்தால் 5220 to 5227, 5238, 5250 ஆகிய புள்ளிகள் தடையாக இருக்கும்.
5183 புள்ளிக்கு கீழ் 5170, 5151, 5142, 5137, 5126 ஆகிய புள்ளிகள் SUPPORT ஆக இருக்கும் .

Tuesday, March 16, 2010

இன்றைய NIFTY

கடத்த ஒரு வாரகாலமாக NIFTY - யானது 5065 to 5150 புள்ளிகளுக்கிடையை வர்த்தகம் ஆகிவருகிறது. இந்த புள்ளிகளை கடந்து முடித்தால் தான் NIFTY - இன் நகர்வை தீர்மானிக்க இயலும்.
இன்று NIFTY - 5131 to 5135 புள்ளிக்கு மேல் 5145, 5156, 5169, 5178, 5200. தடைய இருக்கும் .
5123 கீழ் 5116, 5100, 5075, 5050 நல்ல SUPPORT இருக்கும் .


இன்று தின வர்த்தகத்தில் STER பங்கை 825 மேல் வாங்கலாம் இதன் இலக்கு 839, 842. s/l 820.

Monday, March 15, 2010

தின வர்த்தகத்தில் TCS - யை 801 மேல் வாங்கலாம் இதன் இலக்கு 810, 815 S/L 795.
SELL HDIL 299 கீழ் இலக்கு 292, 289 S/L 302.

Sunday, March 14, 2010

இந்தவாரம் NIFTY

சென்ற வாரம் பதிவில் NIFTY - CUP என்ற அமைப்பு உருவாகிஉள்ளது என்றும் அதன் உயரத்தை கடந்தால் மேல் நோக்கிய நகர்வு இருக்கும் என்று கூறிஇருத்தோம். அது போல CUP-இன் உயரத்தை கடத்து முடித்துஉள்ளது.
இந்த வாரம் NIFTY - 5158 மேல் நிலைத்து வர்த்தகம் ஆகும் பட்சத்தில் மேல் நோக்கிய நகர்வு இருக்கும் . ஆனால் 5182 TO 5187 புள்ளிகள் முக்கிய தடையாக இருக்கும். இதை கடத்து உயர்த்தல் 5205, 5227, 5254, 5300 ஆகிய புள்ளிகள் தடையாக செயல்படும்.
வீழ்ச்சி அடைய நாம் முன்னர் கூறியது போல் 5092 TO 5084 புள்ளியை கடத்தால் கீழ் நோக்கிய நகர்வு இருக்கும். இறக்கத்தில் 4997 (34 EMA ) நல்ல SUPPORT ஆக இருக்கும் .

Friday, March 12, 2010

இன்று NIFTY

NIFTY தனது தடை புள்ளியான 5137 மேல் சென்று சற்று கீழ் முடிந்துள்ளது .இன்று 5140 புள்ளிக்கு மேல் உயர வாய்ப்புள்ளது . நாம் முன்னர் கூறியது போல ஒரு சில INDICATOR கள் OVER BROUGHT- ல் உள்ளது .
5140 மேல் 5150,5169,5172 தடையாகவும் 5182 என்ற புள்ளி முக்கிய தடையாகவும் செயல்படும்.
இன்று 5118 கீழ் கடந்தால் 5100 சப்போர்ட் ஆக இருக்கும். இருந்தாலும் 5092 என்ற புள்ளியை கடந்தால் தான் வீழ்ச்சி சொல்லும்படியாக இருக்கும். 5092 க்கு கீழ் வீழ்ந்தால் முந்தைய பதிவில் கூறியது போல 5064, 5050, 5000 நல்ல தாங்கு புள்ளியாக செயல்படும்.

Thursday, March 11, 2010

11/03/10


NIFTY தின வரைபடத்தில் HEAD & SHOULDER என்ற அமைப்பு உருவாகிஉள்ளது . எனவே 5120 புள்ளியை கடந்தல் 5137, 5142, 5164, 5172, 5185 ஆகிய புள்ளிகள் தடையாக இருக்கும் .
H & S இன் NICK LINE கடந்து கீழ் சென்றால் 5064, 5050, 5000 ஆகிய புள்ளிகள் நல்ல SUPPORT ஆகவே செயல்படும் .

Wednesday, March 10, 2010

10/03/10

NIFTY இன்று 5110 மேல் உயர்த்தலும் 5155 புள்ளிகள் வரை அடுத்த அடுத்த 10 புள்ளிகள் தடையாக இருக்கும். 5155 புள்ளியை கடத்தால் 5179,5200 வரை செல்ல வாய்ப்புள்ளது. ஆனால் ஒரு சில Indicator கள் over brought level -ல் உள்ளது.
5090 கீழ் வீழ்சசி அடைதல் 5085,5068, 5016, 5000 ஆகிய புள்ளிகள் நல்ல SUPPORT செயல்படும்.

Tuesday, March 9, 2010

09/03/10

NIFTY இன்று 5130 புள்ளிக்கு மேல் உயரும்பட்சத்தில் 4145, 5156, 5160, 5172, 5182 ஆகிய புள்ளிகள் தடையாஇருக்கும்.
5114 புள்ளிக்கு கீழ் 5100, 5089, 5069 ஆகிய புள்ளிகள் support ஆக இருக்கும். 5069 கீழ் விரைவாக வீழ்ச்சி அடையா வாய்புள்ளது.
தின வர்த்தகத்தில் ANANTRAJ பங்கை 133 மேல் வாங்கலாம் இதன் இலக்கு 137, 142. S/L -129.

Sunday, March 7, 2010

இந்த வாரம் NIFTY
EOD வரைபடத்தில் 'CUP'- அமைப்பு உருவாகியுள்ளது. இதன் உயரத்தைகடத்தால் 5237,5355 வரை உயர வாய்ப்புள்ளது. ஆனால் 5162, 5184,5210 ஆகிய புள்ளிகள் தடையாக இருக்கும். இறக்கத்தில் 5015 TO 5000, 4935 ஆகிய புள்ளிகள் SUPPORT இருக்கும் மேலும் 4935 கீழ் கட்த்தால் 4886,4836 வரை இறங்க வாய்ப்புள்ளது.

Thursday, March 4, 2010

05/03/2010

NIFTY நேற்று தினசரி வரைபடத்தில் CUP - என்ற அமைப்பு உருவாகி முடிந்துள்ளது. நேற்றைய உயரத்தை கடந்தால் 5103, 5121 ஆகிய புள்ளிகள் வரை உயர வாய்ப்பு உள்ளது . கீழே இறங்க 5055 to 5050 ஆகிய புள்ளிகளை கடக்கவேண்டும் . உயரத்தில் 5103, 5110,5117,5121,5130,5141 ஆகிய புள்ளிகள் தடையாக செயல்படும். இறக்கத்தில் 5039,5000,4993,4966,4936 ஆகிய புள்ளிகள் SUPPORT ஆக செயல்படும்.

PATELENG பங்கை 450 மேல் வாங்கலாம் இதன் இலக்கு 470,482 S/L 427.
தினவர்த்தகத்தில் இதன் இலக்கு 455,462 S/L-444.
இன்று NIFTY 5090 to 5095 மேல் 5100 to 5110, 5112 to 5118, 5122, 5130, 5141 to 5146, 5171, 5201 ஆகிய புள்ளிகள் தடையாக இருக்கும் . கீழே இறங்க 5065 புள்ளியை கடக்கவேண்டும். இறங்கும்பட்சதில் 5050, 5039 to 5031, 5000, 4993, 4964, 4936 ஆகிய புள்ளிகள் சப்போர்ட் ஆக செயல்படும்.
தின வர்த்தக பரிந்துரை:
ABAN 1225 மேல் வாங்கலாம், இதன் இலக்கு 1240, 1254 S/L 1212.
SBI நேற்று அதிகபட்சமாக 2025.90 வரை சென்றது. நமது முதல் 2 இலக்குகள் எட்டியது.

Wednesday, March 3, 2010

இன்றைய  NIFTY 5030 to 5035 மேல் 5053, 5064 to 5067, 5074, 5087, 5110 ஆகிய புள்ளிகள் தடையாகவும் . 4998 கீழ் 4986, 4965,4954,4877 ஆகிய புள்ளிகள் நல்ல SUPPORT ஆக செயல்படும் .
 SBIN இதன்  RESISTANCE ஆன 1960 மேல் முடிவடைந்து  நேற்று DOJI STAR உருவாகிஉள்ளது. எனவே 1990 மேல் வாங்கலாம் . இதன் S/L1900.  TGT 2099, 2140. தின வர்த்தகத்தில் tgt 2015,2023 S/L 1974

Tuesday, March 2, 2010

 முந்தைய பதிவில் கூறிஇருந்த BHEL அணைத்து இலக்குகளையும் சென்றடைந்தது. இன்றைய உயர்வு 2449.90.

தின வர்த்தக பரிந்துரை SELL REL CAPITAL இலக்கு 780 அடைந்தது.

Monday, March 1, 2010

NIFTY இந்தவாரம்  4950 மேலே ஒன்று அல்லது இரண்டு நாள் முடிவடையும் பட்சத்தில் 5058, 5106, 5153 ஆகிய புள்ளிகள் வரை உயரவும் மேலும் 5153 மேலே முடிவடைந்தால் இதன் முந்தைய உயர்வான 5300 க்கு செல்ல வாய்ப்பு உள்ளது.
இறங்கும் பட்சத்தில் 4736, 4671, 4659 ஆகிய புள்ளிகள் நல்ல SUPPORT ஆக செயல்படும். அதற்கும் கீழே 4503 வரை செல்ல வாய்ப்பு உள்ளது.