எங்கள் பதிவை mobile இல் காண http://goodmoneynse.mobify.me

BUSINESS ASSOCIATES

நம்முடைய சேவைகள் அனைவருக்கும் சென்றடைய வேண்டும் என்ற எண்ணத்தில் நாங்கள் அணைத்து மாவட்டத்திலும் BUSINESS ASSOCIATES ஆக செயலாற்ற விருப்பப்படும் நண்பர்களை வரவேற்கிறோம்.

எந்தவித முதலீடும் இல்லாமல் நல்ல வருமானம் பெற, எங்களுடன் இணைந்துபணிபுரிய விருப்பம் உள்ளவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள்.

எங்கள் BUSINESS ASSOCIATES க்கான விதிமுறைகள்

* குறைந்தது 2 வருடங்கள் பங்கு சந்தையுடன் தொடர்புடையவர்கள்
* வர்த்தகம் செய்பவர்கள், வர்த்தகர்களை தெரிந்து வைத்திருப்பவர்கள்.
* பங்கு தரகர் அறிமுகம் உள்ளவர்கள்.

வியாபார வாய்ப்பு

* TECHNICAL ANALYSIS வகுப்புகளை ஒருங்கிணைத்தல்
* வர்த்தக பரிந்துரைகள் தேவைப்படும் நபர்களை அறிமுகம் செய்தல்.

வெற்றிகரமாக செயல்படும் ASSOCIATE களுக்கு அனைத்து விதமான விளம்பரஉதவியும் செய்துதரப்படும்.

எங்களுடன் இணைய விருப்பம் உள்ளவர்கள் எங்களை தொடர்பு கொள்ளவும், முழுமையான விவரங்கள் தெரிவிக்கப்படும்.

நன்றி.