எங்கள் பதிவை mobile இல் காண http://goodmoneynse.mobify.me

Tuesday, August 31, 2010

31 - 08 - 2010

இன்று Nifty 5427 புள்ளிக்கு மேல் உயரத்தால் 5440, 5452, 5464, 5475 ஆகிய புள்ளிகள் உயர்வுக்கு தடையாக இருக்கும் .

5400 புள்ளிக்கு கீழ் வீழ்ந்தால் 5381, 5369, 5357, 5332 ஆகிய புள்ளிகள் வீழ்ச்சிக்கு தடையாக இருக்கும் .

Monday, August 30, 2010

30 - 08 - 2010

இன்று Nifty 5417 மேல் உயர்ந்தால் இந்த உயர்வுக்கு தடையாக 5429, 5442, 5450, 5466 ஆகிய புள்ளிகள் இருக்கும் .

5397 புள்ளிக்கு கீழ் இறங்கினால் இந்த வீழ்ச்சிக்கு 5385, 5360, 5348 ஆகிய புள்ளிகள் தடையாக இருக்கும் .





Friday, August 20, 2010

20 - 08 - 2010

இன்று Nifty 5554 மேல் உயர்வுக்கு தடையாக 5567, 5579, 5592, 5604 ஆகிய புள்ளிகளும் ,

5520 கீழ் இதன் வீழ்ச்சிக்கு தடையாக 5508, 5495, 5483, 5471 ஆகிய புள்ளிகளும் செயல்படும் .

Thursday, August 19, 2010

19 - 08 - 2010

Nifty இன்று 5485 மேல் வர்த்தகமாகும் பட்சத்தில் இந்த உயர்வுக்கு 5495, 5506, 5516 ஆகிய புள்ளிகள் தடையாக இருக்கும் .

5463 புள்ளிக்கு கீழ் வீழும் பட்சத்தில் இதன் வீழ்ச்சிக்கு தடையாக 5451, 5439, 5426, 5414 5400 ஆகிய புள்ளிகள் தடையாக இருக்கும் .


ATLANTA

Buy 342 tgt 346, 350 S/L- 337.

Wednesday, August 18, 2010

18 - 08 - 2010

இன்று Nifty 5434 புள்ளிக்கு மேல் உயர்ந்தால் இதன் உயர்வுக்கு தடையாக 5446, 5459, 5471 , 5482 ஆகிய புள்ளிகள் இருக்கும் .

5397 புள்ளிக்கு கீழ் வீழ்தால் இதன் வீழ்ச்சிக்கு தடையாக 5385, 5373, 5361, 5349 ஆகிய புள்ளிகள் தடையாக இருக்கும் .


ADANIENT:

Buy & hold 638 tgt 660, 683 S/L- 609.

For intraday:

Tatasteel

Sell 508 tgt 500, 497 S/L - 513.

Buy 518 tgt 525, 530 S/L - 510.

Tuesday, August 17, 2010

17 - 08 - 2010

இன்று Nifty 5428 மேல் உயர்ந்தால் இந்த உயர்வுக்கு தடையாக 5441, 5453, 5465, 5478 ஆகிய புள்ளிகள் தடையாக இருக்கும் .

5401 புள்ளிக்கு கீழ் 5389, 5377, 5365, 5353 ஆகிய புள்ளிகள் வீழ்ச்சிக்கு தடையாக இருக்கும் .


PANASONIC :

Buy & hold 202 tgt 212, 220 S/L- 195



வருகிற 22/08/2010 அன்று கோவையில் Technical வகுப்பு நடைபெற உள்ளது விருப்பமுள்ளவர்கள் தொடர்பு கொள்ளவும் . 9865512373.

Monday, August 16, 2010

16 - 08 - 2010

Nifty spot:


5396 என்ற புள்ளியை கடந்து முடிந்தால் மட்டுமே நாம் வீழ்ச்சியினை எதிர்பார்க்க முடியும் மேலும் இந்த வீழ்ச்சிக்கு ஒரு நல்ல தடையாக 5350 புள்ளி செயல்படும்.
இந்த 5350 புள்ளியை கடந்தால் மேலும் 100 புள்ளிகள் வரை வீழ்ச்சி அடைய வாய்ப்புள்ளது .

தற்போது இதன் உயர்வுக்கு தடையாக 5501 புள்ளி இருக்கிறது இந்த 5501 புள்ளியை கடந்தால் அடுத்த தடையாக இதன் Chennal அமைப்பின் புள்ளியான 5615 என்ற புள்ளி தடையாக இருக்கும் .




இன்று Nifty 5467 புள்ளியை கடந்து உயர்ந்தால் 5479, 5492, 5504, 5517 ஆகிய புள்ளிகள் தடையாக இருக்கும் .

5432 புள்ளிக்கு கீழ் வீழ்ந்தால் 5423, 5410, 5398, 5386 ஆகிய புள்ளிகள் இதன் வீழ்ச்சிக்கு தடையாக இருக்கும் .

Friday, August 13, 2010

13 - 08 - 2010

Nifty தினவரை படத்தில் HAMMER என்ற அமைப்பு உருவகயுள்ளது .
இதன் படி 5432 எனற் புள்ளியை கடந்து உயர்ந்தால் மீண்டும் இதன் முந்தைய உயர்வு புள்ளியான 5500 வரை உயர வாய்ப்புள்ளது . அது போல இதன் support புள்ளியான 5372 கீழ் வீழும் பட்சத்தில் இதன் வீழ்ச்சிக்கு தடையாக 5336 என்ற புள்ளி இருக்கும் .

இன்று Nifty 5429 புள்ளிக்கு மேல் உயர்வுக்கு தடையாக 5442, 5454, 5462, 5479 ஆகிய புள்ளிகளும் . வீழ்ச்சிக்கு தடையாக 5395, 5383, 5371, 5359, 5347 ஆகிய புள்ளிகளும் இருக்கும் .

Thursday, August 12, 2010

12 - 08 - 2010

Nifty இன்று 5438 மேல் வர்த்தகம் ஆகும் பட்சத்தில் மேலும் உயர்வதற்கு 5450, 5463, 5475, 5488 ஆகிய புள்ளிகள் தடையாக இருக்கும் .

5411 புள்ளிக்கு கீழ் இறங்கி வர்த்தகம் ஆகும் பட்சத்தில் இதன் வீழ்ச்சிக்கு தடையாக 5393, 5387, 5375, 5360 ஆகிய புள்ளிகள் இருக்கும் .


ROLTA:

Sell 170 tgt 168, 166 S/L - 171.50

Wednesday, August 11, 2010

11 - 08 - 2010

Nifty இன்று 5475 மேல் உயரும் பட்சத்தில் இந்த உயர்வுக்கு தடையாக 5487, 5499, 5511, 5524 ஆகிய புள்ளிகள் உயர்வுக்கு தடையாக இருக்கும்

5443 புள்ளிக்கு கீழ் வீழும் பட்சத்தில் 5431, 5418, 5406, 5394 ஆகிய புள்ளிகள் வீழ்ச்சிக்கு தடையாக இருக்கும்

PNB:

Buy 1115 tgt 1137, 1146 S/L- 1100

Sell 1095 tgt 1082, 1060, 1032 S/L- 1104

Tuesday, August 10, 2010

10 - 08 - 2010

Nifty இன்று 5497 என்ற புள்ளிக்கு மேல் உயர்ந்தால் இந்த உயர்வுக்கு தடையாக 5509, 5522, 5534, 5547 ஆகிய புள்ளிகள் இருக்கும் .

அதுபோல 5467 புள்ளிக்கு கீழ் வீழ்ச்சி அடைந்தால் இதன் வீழ்ச்சிக்கு தடையாக 5455, 5443, 5430, 5418 ஆகிய புள்ளிகள் இருக்கும் .

Friday, August 6, 2010

06 - 08 - 2010

Nifty ன் வீழ்ச்சிக்கு நல்ல தடையாக 5426 புள்ளி இருக்கிறது. இந்த 5426 புள்ளியை கடந்து வீழும் பட்சத்தில் இந்த chennal அமைப்பின் புள்ளியான 5380 தடையாக இருக்கும்.
Nifty ன் உயர்வுக்கு 5478 புள்ளியை கடந்து முடிந்தால் இதன் உயர்வு 5516, 5525 என்ற புள்ளிகள் வரை இருக்கும் .


இன்று 5468 புள்ளியை கடந்தால் 5481, 5493, 5506, 5518 ஆகிய புள்ளிகள் உயர்வுக்கு தடையாக இருக்கும் .

5438 புள்ளிக்கு கீழ் வீழும் பட்சத்தில் 5425, 5413, 5401 ஆகிய புள்ளிகள் வீழ்ச்சிக்கு தடையாக இருக்கும் .

TATASTEEL:

Buy 542 tgt 548, 550 S/L- 537.

Sell 530 tgt 524, 520 S/L - 538.

Thursday, August 5, 2010

05 - 08 - 2010

Nifty இன்று 5474 மேல் 5487, 5499, 5511 ஆகிய புள்ளிகள் உயர்வுக்கு தடையாக இருக்கும் .

5456 கீழ் 5444, 5432, 5420, 5408, 5398 ஆகிய புள்ளிகள் வீழ்ச்சிக்கு தடையாக இருக்கும் .

Wednesday, August 4, 2010

04 - 08 - 2010

Nifty இன்று 5452 மேல் உயர்ந்தால் இதன் உயர்வுக்கு தடையாக 5468, 5474-76, 5480, 5496, 5502 ஆகிய புள்ளிகளும்.

5420 கீழ் வீழ்ச்சி அடைந்தால் இதன் வீழ்ச்சிக்கு தடையாக 5408, 5396, 5384, 5372 ஆகிய புள்ளிகள் தடையாக இருக்கும்.


SESAGOA:

Buy 373 tgt 376, 381 S/L - 369.

Sell 366 tgt 361, 358, S/L- 370.

Tuesday, August 3, 2010

03 - 08 - 2010

Nifty இன்று 5439 மேல் 5452, 5464, 5476, 5489, 5492 ஆகிய புள்ளிகள் உயர்வுக்கு தடையாக இருக்கும் .

5414 கீழ் வீழும் பட்சத்தில் இந்த வீழ்ச்சிக்கு 5402, 5398, 5389, 5377, 5362, 5342 ஆகிய புள்ளிகள் தடையாக இருக்கும் .

HDIL :

Buy 271 tgt 273, 274, 277 S/L - 268.

Sell 265 tgt 262, 259, 257 S/L - 269.

Monday, August 2, 2010

02 - 08 - 2010

Nifty இன்று 5384 புள்ளிக்கு மேல் உயர்ந்தால் 5396, 5409, 5412, 5433, 5446 ஆகிய புள்ளிகள் தடையாக செயல்படும்.

5356 புள்ளிக்கு கீழ் இறங்கினால் 5346, 5332, 5320, 5300 ஆகிய புள்ளிகள் இதன் இறக்கத்துக்கு தடையாக இருக்கும் .


RELCAPITAL:

Buy abov 788 tgt 793, 796, 803 S/L- 782.

Sell below 780 tgt 776, 772, 760 S/L-783.