NIFTY - 5410 என்ற புள்ளியை கடந்து முடிந்தால் 5450, 5500 வரை உயரும் . இதன் வீழ்ச்சிக்கு 5312- 5300 புள்ளிகள் தடையாக இருக்கும் . 5300 கடக்கும் பட்சத்தில் 5230 வரை வீழ்ச்சியடையும்.
இன்று NIFTY - 5345 மேல் 5350, 5363, 5399, 5412. தடையாகவும் .
இறக்கத்தில் 5321 கீழ் 5309, 5285, 5273, 5261, 5230 ஆகிய புள்ளிகள் SUPPORT ஆக இருக்கும் .
No comments:
Post a Comment