எங்கள் பதிவை mobile இல் காண http://goodmoneynse.mobify.me

Thursday, April 29, 2010

30 - 04 - 2010

NIFTY 5272 புள்ளியை கடந்தால் 5287 வரை உயரும் . 5287 புள்ளிக்கு மேல் செல்லும் பட்சத்தில் இதன் உயர்வுக்கு தடையாக 5311, 5342 புள்ளிகள் இருக்கும்.
5229 கீழ் வீழும் பட்சத்தில் வீழ்ச்சிக்கு தடையாக 5200 புள்ளி இருக்கும் 5200 கீழ் வீழ்ச்சிக்கு 5160 என்ற புள்ளி நல்ல தாங்குபுள்ளியாக செயல்படும்.

இன்று NIFTY

5272 மேல் 5287, 5311, 5320, 5337-5342 ஆகிய புள்ளிகள் தடையாக இருக்கும்.
5230 கீழ் 5220-15, 5203, 5191, 5160, புள்ளிகள் SUPPORT ஆக இருக்கும்.

Wednesday, April 28, 2010

29 - 04 - 2010

5280 கீழ் வீழ்ச்சி அடையும் என்றும் இந்த வீழ்ச்சிக்கு 5219 புள்ளி தடையாக இருக்கும் என்று நேற்றை பதிவில் பார்த்தோம். அது போல NIFTY தனது SUPPORT புள்ளி யான 5219 கீழ் முடிவடைந்து உள்ளது.
5192 என்ற புள்ளிக்கு கீழ் கடந்தால் மேலும் வீழ்ச்சி அடையும் என்று தெரிகிறது.
அப்படி வீழும் பட்சத்தில் 5160 புள்ளி நல்ல தாங்கு நிலையாக செயல்படலாம். இந்த 5160 புள்ளிக்கு கீழ் 5123, 5037, 5000 புள்ளிகள் SUPPORT ஆக இருக்கும்.

NIFTY - 5229 புள்ளிக்கு மேல் உயர்வு சாத்தியம் என்றாலும் இதன் உயர்வுக்கு 5250, 5279, 5307 புள்ளிகள் தடையாக இருக்கும்.

இன்று NIFTY

5222 - 5228 மேல் 5250, 5267, 5282, 5307 என்ற புள்ளிகள் தடையாகவும்
5198 கீழ் 5186, 5160, 5150, 5126, 5100 புள்ளிகள் SUPPORT ஆக செயல்படும்.

Tuesday, April 27, 2010

28 - 04 - 2010

NIFTY - யானது 5347 என்ற புள்ளிக்கு மேல் கடந்து முடியும் பட்சத்தில் உயர்வானது 5400 புள்ளி வரை இருக்கும் . 5400 புள்ளியை கடந்து சென்றால் ஒரு நல்ல உயர்வு சாத்தியம்.

5280 புள்ளிக்கு கீழ் கடக்கும் பட்சத்தில் வீழ்ச்சி ஆரம்பமாகும் என்று தெரிகின்றது. இந்த வீழ்ச்சிக்கு 5253, 5227-5219 ஆகிய புள்ளிகள் தடையாக இருக்கும்.

இன்று NIFTY

5313 புள்ளியை கடந்தால் உயரும் என்றலும் உயர்வுக்கு 5325, 5340, 5362, 5376, 5401 ஆகிய புள்ளிகள் தடையாக இருக்கும்.
5303 கீழ் 5292, 5280, 5268, 5244, 5232, 5227 புள்ளிகள் வீழ்ச்சிக்கு தடையாக செயல்படும்.

Monday, April 26, 2010

27 - 04 - 2010

NIFTY - யின் உயர்வுக்கு 5400 புள்ளி தடைதரலாம். 5400 புள்ளியை கடக்கும் பட்சத்தில் ஒரு நல்ல உயர்வு இருக்கும் . இந்த உயர்வுக்கு தடையாக 5426, 5449 ஆகிய புள்ளிகள் செயல்படும்.

NIFTY - யின் வீழ்ச்சிக்கு 5230 என்ற புள்ளியை கடந்து முடியவேண்டும்.

இன்று NIFTY 5334 மேல் சென்றால் இந்த உயர்வுக்கு 5353, 5365, 5390, 5402, 5414 புள்ளிகள் தடையாக இருக்கும்.
5310 கீழ் வீழும் பட்சத்தில் வீழ்ச்சிக்கு 5300, 5294, 5282, 5222. புள்ளிகள் SUPPORT ஆக இருக்கும் .

Sunday, April 25, 2010

இந்த வாரம் NIFTY


NIFTY இந்த வாரம் 5368 மேல் வர்தகமாகும் பட்சத்தில் 5400 - 5437 புள்ளிகள் தடைதரலாம். 5437 புள்ளியை கடந்தல் இதன் உயர்வு 5870 என்ற புள்ளி வரை உயர வாய்ப்புள்ளது.

NIFTY 5160 புள்ளியை கடந்து வீழும் பட்சத்தில் 4980 புள்ளி நல்ல தடையாக செயல்படும். 4980 புள்ளிக்கு கீழ் வீழ்ச்சி அதிகமாக இருக்க வாய்ப்புள்ளது.

Friday, April 23, 2010

23 - 04 - 2010

நேற்று நம்முடைய பங்கு பரிந்துரை TATA MOTORS சரியாக முதல் இலக்கு 854 அடைந்தது. (நேற்றைய உயர்வு 854.70)
இன்று NIFTY 5276 மேல் உயரும் பட்சத்தில் 5286, 5298, 5307-5310, 5332, 5346, 4396 ஆகிய புள்ளிகள் தடையாகவும் .
5240 புள்ளிக்கு கீழ் 5237, 5225, 5200, 5196, 5184 ஆகிய புள்ளிகள் SUPPORT ஆக செயல்படும் .
BANKINDIA பங்கில் RISING HEAD & SHOULDER என்ற அமைப்பு உருவாகி உள்ளது எனவே இந்த பங்கை 382 மேல் வாங்கலாம் இதன் இலக்கு 390, 402,414 S/L- 365.

Thursday, April 22, 2010

22-04-2010

இன்று NIFTY 5253 மேல் உயரும் பட்சத்தில் உயர்வுக்கு 5269, 5283, 5293, 5306. ஆகிய புள்ளிகள் தடையாக இருக்கும்.

வீழ்ச்சில் 5234 கீழ் 5225, 5213, 5201, 5185, ஆகிய புள்ளிகள் SUPPORT இருக்கும் .