NIFTY - 5310 புள்ளிக்கு மேல் முடிவடைத்தல் மட்டுமே புதிய உயரங்கள் சாத்தியம்.
5225-5200 ஆகிய புள்ளிகள் NIFTY -இன் வீழ்ச்சிக்கு தடையாக இருக்கும். 5200 புள்ளியை கடந்தால் 5100, 5050 புள்ளிகள் வரை இறங்க வாய்ப்புள்ளது.
இன்றைக்கு 5265 மேல் 5279, 5285, 5292-5296, 5310 ஆகிய புள்ளிகள் தடையாகவும் .
5234 கீழ் 5222, 5210, 5186, 5174, 5162 ஆகிய புள்ளிகள் SUPPORT ஆகவும் செயல்படும் .
எங்கள் பதிவை mobile இல் காண http://goodmoneynse.mobify.me
Wednesday, March 31, 2010
Tuesday, March 30, 2010
31-03-2010
nifty -யானது 5310 என்ற புள்ளியை கடக்க முடியாமல் ஒன்றுக்கு மேற்பட்ட முறை இறங்கி இருப்பது அதன் தின வரை படத்தை பார்த்தால் தெரிகிறது. நேற்று 5310 மேல் உயர்ந்து முடிவில் 5310 கீழ் முடித்து உள்ளது . 5310 க்கு மேல் 5350, 5400 புள்ளிகள் வரை வாய்ப்புள்ளது . அது போல வீழ்ச்சிக்கு 5195 என்ற புள்ளியை கடந்தது முடிய வேண்டும்.இன்றைக்கு NIFTY 5272 மேல் சென்றால் 5281-5289, 5310-5313, 5326, 5338, 5350. ஆகிய புள்ளிகள் தடையாக இருக்கும் .
5249 கீழ் 5242, 5220, 5200-5194, 5183 ஆகிய புள்ளிகள் SUPPORT ஆக செயல்படும் .
Monday, March 29, 2010
29-03-2010
இன்று NIFTY 5290 மேல் 5297, 5310, 5322, 5346, 5360, ஆகிய புள்ளிகள் தடையாகவும் .
5270 கீழ் 5256, 5220, 5184 ஆகிய புள்ளிகள் SUPPORT ஆக இருக்கும் .
5270 கீழ் 5256, 5220, 5184 ஆகிய புள்ளிகள் SUPPORT ஆக இருக்கும் .
Sunday, March 28, 2010
இந்த வாரம் NIFTY
சென்ற வாரம் பதிவில் கூரியது போல NIFTY 5293 புள்ளி வரை மட்டும் உயர்த்து இன்னும் DOUBLE TOP அமைப்பு உடைபடாமல் CHENNAL என்ற அமைப்பு உருவகயுள்ளது இதன் உயர புள்ளியான 5283 -க்கு அருகில் முடித்து உள்ளது . இந்த வாரம் NIFTY 5290 மேல் சென்றால் உயர வாய்ப்புள்ளது இருத்தலும் இடையில் சிறிய சிறிய தடைகள் 5310 புள்ளிகள் வரை உள்ளது மற்றும் 15 நாள் RSI - OVER BROUGHT என்ற நிலையில் உள்ளது. வீழ்ச்சியடைய 5200 என்ற புள்ளியை கடந்து முடிய வேண்டும்.5310 மேல் 5326, 5344, 5371 தடையாகவும் .
5200 கீழ் 5125, 5110-5100, 5050 SUPPORT ஆக இருக்கும்.
சென்ற வாரம் பரிந்துரை செய்த CANBK பங்கு அனைத்து இலக்குகளை எட்டியது. ABAN 1180 என்ற புள்ளி வரை மட்டுமா வீழ்த்து. RELCAPITAL முதல் இலக்கு எட்டியது. RELCAPITAL 787 புள்ளியை கடந்தால் 800, 805 வரை உயர வாய்ப்புள்ளது இந்த வாரமும் இதில் கவனம் செலுத்தலாம்.
Thursday, March 25, 2010
NIFTY 26-03-2010
NIFTY -இன் தின வரைபடத்தில் DOUBLE TOP என்ற அமைப்பு உருவகயுள்ளது. DOUBLE TOP- இன் உயரமான 5279 புள்ளியை கடந்தால் 5310 மற்றும் 5322 வரை உயர வாய்ப்புள்ளது. இருத்தலும் இடையில் 5287, 5292 ஆகிய புள்ளிகள் தடையாக இருக்க வாய்ப்புள்ளது. வீழ்ச்சி அடைய 5200 புள்ளியை கடக்கும் பட்சத்தில் 5170, 5135 புள்ளிகள் SUPPORT ஆக இருக்கும் .
இன்று NIFTY 5265 மேல் சென்றால் 5271-5279, 5283-5287, 5292, 5310, ஆகிய புள்ளிகள் தடையாக இருக்கும். 5250 கீழ் 5242, 5224-5218, 5195 SUPPORT ஆக இருக்கும்.
RELCAPITAL பங்கை 770-775 என்ற நிலையில் வாங்கலாம் இலக்கு 783, 791, 800 S/L - 765.

Wednesday, March 24, 2010
NIFTY இன்று 25-03-10
NIFTY - இன் தின வரைபடத்தில் CHANNEL என்ற அமைப்பு உருவாகிஉள்ளது . அதன்படி 5070 என்ற புள்ளிக்கு கீழ் வீழ்ச்சி அதிகமாக இருக்க வாய்ப்புள்ளது. இருத்தலும் இடையில் 5158, 5100 ஆகிய புள்ளிகள் SUPPORT ஆக இருக்கும்.
இன்று NIFTY 5233 மேல் சென்றால் 5248 - 5251, 5261- 5265, 5273, 5285, 5292-5297. ஆகிய புள்ளிகள் தடையாக இருக்கும்.
5210 கீழ் இறங்கும் பட்சத்தில் 5199, 5192, 5187, 5175, 5165, 5140 ஆகிய புள்ளிகள் SUPPORT ஆக இருக்கும்.
தின வர்த்தகத்தில் ABAN பங்கை 1170 கீழ் SHORT SELL செய்யலாம் இதன் இலக்கு 1160, 1155 S/L 1179.
CANBK - பங்கை 402 மேல் வாங்கலாம் இலக்கு 407,411 S/L 396.

Monday, March 22, 2010
NIFTY இன்று
NIFTY - யானது 5292 மேல் கடந்தால் தான் அடுத்த உயர்வு சாத்தியம். இருந்தாலும் இன்று 5226 மேல் வர்த்தகம் ஆகும் பட்சத்தில் 5239, 5242, 5255, 5269 ஆகிய புள்ளிகள் தடையாக இருக்கும். இறக்கத்தில் 5192 என்ற புள்ளிக்கு கீழ் வர்த்தகம் ஆகும் பட்சத்தில் 5174, 5158, 5100 ஆகிய புள்ளிகள் SUPPORT ஆக இருக்கும்.
EXPIRY - இன்றுடன் இரண்டு தினங்களே இருப்பதால் சந்தை அதிக மேடு பள்ள்ங்கலுடன் வர்த்தகமாக வாய்புள்ளது. எனவே தின வர்த்தகர்கள் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது .
EXPIRY - இன்றுடன் இரண்டு தினங்களே இருப்பதால் சந்தை அதிக மேடு பள்ள்ங்கலுடன் வர்த்தகமாக வாய்புள்ளது. எனவே தின வர்த்தகர்கள் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது .
Subscribe to:
Comments (Atom)