தற்போது nifty க்கு உயரத்தில் தடையாக 5366 என்ற புள்ளியும் வீழ்ச்சிக்கு தடையாக 5261 என்ற புள்ளியும் உள்ளது . இதில் எந்த புள்ளியை கடந்து முடிந்தாலும் அந்த திசையில் வார்த்தகமாகும் என்று தெரிகிறது . உயரங்களில் முக்கிய தடையாக 5399 என்ற புள்ளி இருக்கும் . அதுபோல 5266 புள்ளிக்கு கீழ் வீழ்ச்சிக்கு தடையாக 5124, 5100 என்ற புள்ளி இருக்கும் .
இன்று nifty 5333 புள்ளிக்கு மேல் 5346, 5358, 5383, 5395-99 ஆகிய புள்ளிகள் தடையாக இருக்கும் .
5301 புள்ளிக்கு கீழ் இதன் வீழ்ச்சிக்கு 5289,5277, 5265, 5253, 5203 ஆகிய புள்ளிகள் support ஆக செயல்படும்.
ORBITCORP:
sell below 267 tgt 263,259 S/L-270
No comments:
Post a Comment