எங்கள் பதிவை mobile இல் காண http://goodmoneynse.mobify.me

Monday, May 3, 2010

03/05/2010

NIFTY இன்று 5290 மேல் உயரும் பட்சத்தில் 5310, 5339, 5365, 5375, 5400 ஆகிய புள்ளிகள் தடையாக இருக்கும். அதோ போல் 5260 புள்ளிக்கு கீழ் வீழ்ச்சி அடைந்தால் இதன் வீழ்ச்சிக்கு 5253, 5242, 5218, 5206, 5182 புள்ளிகள் தாங்கு புள்ளியாக செயல்படும்.

வரும் தினங்களில் CIPLA, COLPAL, CROMPGREAV ஆகிய பங்குகளில் கவனம் செலுத்தலாம்.

No comments:

Post a Comment