எங்கள் பதிவை mobile இல் காண http://goodmoneynse.mobify.me

Monday, May 31, 2010

31 - 05 - 2010

இன்று NIFTY 5076 மேல் 5088, 5100, 5112, 5124, 5160 ஆகிய புள்ளிகள் உயர்வுக்கு தடையாக இருக்கும்

5052 புள்ளிக்கு கீழ் 5040, 5029, 5017, 5005, 4970 ஆகிய புள்ளிகள் வீழ்ச்சிக்கு SUPPORT ஆக இருக்கும் .

Wednesday, May 26, 2010

சொந்த அலுவல் காரணமாக பதிவு எழுத இயலவில்லை. புரித்து கொண்டதர்க்கு நன்றி .

Friday, May 21, 2010

21 - 05 - 2010

உலக சந்தைகளை பார்க்கும் போது நேற்று கூறியது போல NIFTY - ல் உருவாகி உள்ள INVERTED CUP என்ற அமைப்பு இன்று கடக்கும் என்று தெரிகிறது.

இன்று NIFTY

4970 மேல் 4985, 4997,5009, 5021 தடை புள்ளியாக இருக்கும்

4928 கீழ் 4924, 4912, 4901, 4889, 4854 புள்ளிகள் SUPPORT ஆக இருக்கும்.

Wednesday, May 19, 2010

20 - 05 - 2010

NIFTY - யானது INVERTED CUP என்ற அமைப்பு EOD வரைபடத்தில் உருவாகி உள்ளது. இதன் NICK LINE புள்ளியான 4910 கடத்தால் இதன் இலக்கு 4686 என்ற புள்ளியாக இருக்கும் . இருந்தாலும் இந்த வீழ்ச்சிக்கு தடையாக 4833 என்ற புள்ளி இருக்கும் . 4833 புள்ளிக்கு கீழ் வீழ்ச்சி அடையும் பட்சத்தில் 6357 ( 8/1/08 அன்றைய HIGH புள்ளி) புள்ளிக்கும், 2525 ( 24/10/08 அன்றைய LOW ) புள்ளிக்கும் ஆன FIBONACCI அளவான 4786 (61%) புள்ளி நல்ல தாங்கு புள்ளியாக இருக்கும்.
NIFTY உயர 4950 புள்ளியை கடந்து முடிந்தால் இதன் உயர்வுக்கு தடையாக 5035, 5050, 5080 என்ற புள்ளிகள் இருக்கும்.

இன்று NIFTY 4932 மேல் உயர்ந்தால் 4944, 4956, 4968, 4980,4992, 5005 ஆகிய புள்ளிகள் தடையாக செயல்படும்.

4905 கீழ் வீழ்ச்சிக்கு தடையாக 4892, 4880, 4869, 4857, 4830,4822, 4811 ஆகிய புள்ளிகள் இருக்கும் .

19-05-2010

அமெரிக்க மற்றும் ஆசியா சந்தைகள் ஒன்று முதல் 1.50% புள்ளிகள் வீழ்ச்சி அடைத்து உள்ளது . sgx nifty தற்போது 80 புள்ளிகள் வீழ்த்து வர்தகமாகி வருகிறது . இதன் படி நமது சந்தையும் gap down என்ற விதத்தில் துவங்கலம். இதன் வீழ்ச்சிக்கு தடையாக 4966 புள்ளி இருக்கும் . 4966 புள்ளியை கடத்தல் வீழ்ச்சி அதிகமாக இருக்கும்.


இன்று nifty


5121 மேல் 5134, 5146, 5158, 5178, 5194, புள்ளிகள் தடையாகவும்

5050 கீழ் 5040, 5029, 5017, 5001, 4994, 4985, 4966 புள்ளிகள் support ஆக இருக்கும் .

Tuesday, May 18, 2010

18- 05 - 2010

NIFTY - 5073 புள்ளக்கு மேல் உயரத்தால் உயர்வுக்கு தடையாக 5077-79, 5087, 5092-94, 5110, 5132, 5154 ஆகிய புள்ளிகள் இருக்கும் . அதுபோல 5040 புள்ளிக்கு கீழ் வீழ்ச்சி அடைத்தால் வீழ்ச்சிக்கு தடையாக 5026, 5014, 5002, 4992, 4981, 4979, 4966 ஆகிய புள்ளிகள் இருக்கும்.

Monday, May 17, 2010

17 - 05 - 2010

இன்று nifty -க்கு 5108 மேல் 5117, 5138, 5158, 5181 புள்ளிகள் தடையாக இருக்கும் . அதுபோல 5077 கீழ் 5055-52, 5032, 5026, 5017, 4998, 4984 புள்ளிகள் SUPPORT ஆக செயல்படும் .

Sunday, May 16, 2010

இந்த வாரம் NIFTY

NIFTY - 5210 மேல் கடந்தால் தான் நல்ல உயர்வு சாத்தியம் என்றாலும் 5120 புள்ளிக்கு மேல் உயரும். 5120 புள்ளிக்கு மேல் தடையாக 5210 புள்ளி இருக்கும் 5210 உயரும் பட்சத்தில் இந்த உயர்வுக்கு 5285, 5342 புள்ளிகள் தடை தரலாம். அது போல 5032- 5004 கீழ் கடந்தால் நல்ல வீழ்ச்சி இருக்கும் என்றே தோன்றுகிறது . 5004 கீழ் வீழும் பட்சத்தில் இதற்க்கு தடையாக 4950, 4846 புள்ளிகள் இருக்கும்.






Friday, May 14, 2010

14-05-2010

NIFTY இன்று 5185 மேல் உயர்ந்தால் 5194, 5204, 5216, 5228, 5240 ஆகிய புள்ளிகள் தடையாக இருக்கும் .

5163 புள்ளிக்கு கீழ் வீழும் பட்சத்தில் வீழ்ச்சிக்கு 5158, 5146, 5135, 5123, 5111. என்ற புள்ளிகள் SUPPORT ஆக இருக்கும்.




NTPC, ONGC பங்குகள் வரும் நாட்களில் உயரும் என்று தோன்றுகிறது .

Thursday, May 13, 2010

13/05/2010

NIFTY 5188 என்ற புள்ளியை கடந்தால் 5232, 5278 புள்ளிகள் வரை உயர்வதற்கு வாய்ப்புள்ளது. இதன் வீழ்ச்சிக்கு 5100 புள்ளி நல்ல SUPPORT ஆக இருக்கும். 5100 கடந்து விழ்ந்தால் வீழ்ச்சி அதிகமாக இருக்க வாய்ப்புள்ளது .




இன்று NIFTY




5174 மேல் உயர்ந்தால் 5186, 5198, 5205-5212, 5223, 5250 புள்ளிகள் தடையாக இருக்கும்.
5140 புள்ளிக்கு கீழ் 5133, 5119, 5100-5097, 5073, 5061, 5050, புள்ளிகள் தாங்கு புள்ளிகளாக இருக்கும்.

Wednesday, May 12, 2010

12/05/2010

இன்று NIFTY 5150 மேல் உயரும் பட்சத்தில் 5163, 5199, 5210, 5223, 5240 என்ற புள்ளிகள் உயர்வுக்கு தடையாக இருக்கும்


5119 புள்ளிக்கு கீழ் வீழும் பட்சத்தில் 5112, 5100-5092, 5089, 5068, 5050, 5030 ஆகிய புள்ளிகள் தாங்கு புள்ளிகளாக இருக்கும் .

Tuesday, May 11, 2010

11/05/2010

இன்று NIFTY 5200 என்ற புள்ளிக்கு மேல் உயரும் பட்சத்தில் இதன் உயர்வுக்கு 5210, 5221-28, 5236, 5244-49, 5253, 5260, 5282, ஆகிய புள்ளிகள் தடையாக செயல்படும் .
அதுபோல 5190 என்ற புள்ளிக்கு கீழ் வீழும் பட்சத்தில் இதன் வீழ்ச்சிக்கு 5187, 5178, 5160, 5142, 5138, 5116, 5108 ஆகிய புள்ளிகள் SUPPORT ஆக இருக்கும் .

Friday, May 7, 2010

07/05/10

NIFTY இன்று 5115 புள்ளிக்கு மேல் உயரும் பட்சத்தில் இதன் உயர்வுக்கு தடையாக 5120, 5134, 5157, 5185, 5200 ஆகிய புள்ளிகள் இருக்கும்.


5080 புள்ளிக்கு கீழ் வீழ்த்தால் இதன் வீழ்ச்சிக்கு தடையாக 5052, 5034, 5017, 4992 ஆகிய புள்ளிகள் SUPPORT செயல்படும்.

Thursday, May 6, 2010

06/05/10

இன்று NIFTY 5131-37 மேல் உயரும் பட்சத்தில் உயர்வுக்கு 5149, 5158, 5165, 5171, 5198, 5200-10, 5232 ஆகிய புள்ளிகள் தடையாக இருக்கும் .

5108 புள்ளிக்கு கீழ் வீழும் பட்சத்தில் 5093, 5080, 5055, 5034, 5001 ஆகிய புள்ளிகள் SUPPORT ஆக இருக்கும் .






TCS , SESAGOA வரும் நாட்களில் உயரும் என்று தெரிகிறது. எனவே குறுகிய மற்றும் தின வர்த்தகத்தில் கவனம் செலுத்தலாம்.

Wednesday, May 5, 2010

05/05/2010

அமெரிக்கா சந்தை 2% மேல் வீழ்ச்சி அடைத்து முடிந்துள்ளது இதனை தொடர்சியாக ஆசியா சந்தைகளும் இறக்கத்தில் தொடங்கி உள்ளது. இதன் தாக்கம் நமது சந்தையிலும் இருக்கும் என்று தோன்றுகிறது .

NIFTY (SPOT)

நேற்று NIFTY - யானது தனது TREND LINE SUPPOT - புள்ளியான 5224 கீழும் மற்றும் HEAD AND SHOULDER அமைப்பின் NICK LINE புள்ளியான 5192 கீழ் கடந்து முடிந்து உள்ளத்து. இதனை தொடர்த்து வீழும் பட்சத்தில் வீழ்ச்சிக்கு தடையாக 5125 புள்ளி செயல்படலாம். இதனை கடக்கும் பட்சத்தில் நல்ல SUPPORT புள்ளியாக 5055 என்ற புள்ளி இருக்கும்.

NIFTY - ன் உயர்வுக்கு 5210 -5229 புள்ளியை கடந்து முடிய வேண்டும். இந்த உயர்வுக்கு தடையாக 5250, 5278 ஆகிய புள்ளிகள் இருக்கும்.


இன்று NIFTY

5167 மேல் உயர்த்தல் 5178, 5181,5197,5200-10, 5229,5237 ஆகிய புள்ளிகள் தடையாக இருக்கும்.

5134 கீழ் 5120-5117, 5092, 5077, 5052, 5036, 5017 ஆகிய புள்ளிகள் SUPPORT ஆக செயல்படும் .



Tuesday, May 4, 2010

04/05/2010

NIFTY - இன்று 5237 மேல் உயரும் பட்சத்தில் உயர்வுக்கு 5244, 5252, 5263, 5280, 5291, 5301 ஆகிய புள்ளிகள் தடையாக இருக்கும். அதுபோல 5210 புள்ளிக்கு கீழ் விழும் பட்சத்தில் வீழ்ச்சிக்கு 5202, 5187, 5178, 5160, 5137 புள்ளிகள் SUPPORT ஆகும் .


EDUCOMP பங்கை 698 மேல் வாங்கலாம் இதன் இலக்கு 708, 717
+, S/L- 691.
HEROHONDA,EDSSERVE, CYBERTECH பங்குகளில் கவனம் செலுத்தலாம்.

Monday, May 3, 2010

03/05/2010

NIFTY இன்று 5290 மேல் உயரும் பட்சத்தில் 5310, 5339, 5365, 5375, 5400 ஆகிய புள்ளிகள் தடையாக இருக்கும். அதோ போல் 5260 புள்ளிக்கு கீழ் வீழ்ச்சி அடைந்தால் இதன் வீழ்ச்சிக்கு 5253, 5242, 5218, 5206, 5182 புள்ளிகள் தாங்கு புள்ளியாக செயல்படும்.

வரும் தினங்களில் CIPLA, COLPAL, CROMPGREAV ஆகிய பங்குகளில் கவனம் செலுத்தலாம்.

Sunday, May 2, 2010

இந்த வாரம் NIFTY

NIFTY - யானது உயர 5430 புள்ளியையும் , இதன் வீழ்ச்சிக்கு 5160 புள்ளியையும் கடக்க வேண்டும். என்றலும் 5299 புள்ளிக்கு மேல் வர்த்தகமாகும் பட்சத்தில் இதன் உயர்வுக்கு 5311-5315, 5331, 5361, 5385, 5400 புள்ளிகள் தடையாக இருக்கும் . அதோபோல் 5214 புள்ளிக்கு கீழ் சென்றால் இதன் வீழ்ச்சிக்கு தடையாக 5200, 5182, 5160, 5134, 5112-5108, 5088 புள்ளிகள் தாங்குநிலையாக செயல்படும்.

பங்கு பரிந்துரை :
21/04/10 அன்று பரிந்துரைத்த TATAMOTORS பங்கு முதல் மூன்று இலக்குகளை எட்டியது.

CIPLA பங்கில் CUP WITH HANDLE அமைப்பு உருவாகி உள்ளதை தினவரை படத்தில் காணலாம். எனவே இந்த பங்கை 345- 350 ஆகிய புள்ளில் வாங்கலாம் இந்த இலக்கு 368, 372, 380, 400, 410 S/L - 325.


வருகின்ற 09/05/10 அன்று கோயமுத்துரில் TECHNICAL ANALYSIS வகுப்பு நடைபெறவுள்ளது விருப்பம் உள்ள அன்பர்கள் கீழ் உள்ள எண்களில் தொடர்பு கொள்ளவும் .

98655 12373, 99523 36881.